எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்து தன் அதிரடி ஆட்டத்தை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார் டோனி.
பந்துவீச்சு தேர்வு...
தொடர் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் ஃபின்ச் மற்றும் கேரே தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கேப்டன் ஃபின்ச் 14 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 34, ஷான் மார்ஷ் 39 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பேக் டு பெவிலியன் திரும்பினர்.
6 விக்கெட்டுகள்...
அந்த அணியில் அதிகபட்சமாக பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் 48.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் 6 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும் புவனேஷ்வர் குமார், முகமது சமி ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
ஒருநாள்-டி-20 போட்டி...
இதனையடுத்து 231 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 9 ரன்னிலும், தவான் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். எனினும் வெற்றியை நோக்கி இந்திய அணி நிதானமாக விளையாடி வெற்றி கனியை பறித்தது. இதனிடையே இந்திய அணியின் சிறந்த கேப்டனாக திகழ்ந்த டோனி, தனது கேப்டன் பதவியை உதறி தள்ளி, டெஸ்ட் போட்டிகளிகளும் விடைபெற்று ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறார்.
தொடர்ந்து அரைசதம்...
டோனி அக்டோபரில் இருந்து சரியாக விளையாடவில்லை எனவும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் அவர் சரியாக விளையாடவில்லை என்றால், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் பெயர் இடம்பிடிக்க, பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும் எனவும் கிரிக்கெட் வட்டாரங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில் டோனி தன்னை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் ஏற்கனவே இரண்டு முறை அரைசதம் அடித்த டோனி, தற்போது நேற்று நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அரைசதம் அடித்து விளாசியுள்ளார். டோனி 87 ரன்களுடன் களத்தில் இருந்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 4 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 4 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 4 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை1 day 6 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்4 days 5 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 1 day ago |
-
சமாளிக்க தயாராக இருங்கள்: இஸ்ரேல் படைக்கு எச்சரிக்கை விடுத்த ஹிஸ்புல்லா அமைப்பு
26 May 2024லெபனான் : எங்கள் தரப்பில் இருந்து உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
-
டெல்லி மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழப்பு : பிரதமர் மோடி, கெஜ்ரிவால் இரங்கல்
26 May 2024புதுடெல்லி : டெல்லி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்தன.
-
ஏற்காட்டில் கோடை விழா நிறைவு: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
26 May 2024சேலம் : ஏற்காட்டில் கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், விடுமுறை நாள் என்பதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.
-
கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்தது : விவசாயிகள் மகிழ்ச்சி
26 May 2024கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.
-
அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு
26 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
-
சூடானில் கலவரம்: 17 வீரர்கள் உட்பட 47 பேர் படுகொலை
26 May 2024கார்டூம் : சூடான் நாட்டில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் 17 வீரர்கள் உட்பட 47 பேர் கொல்லப்பட்டனர்.
-
வட கொரியாவுக்கு செல்ல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முடிவு
26 May 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அரசு முறைப்பயணமாக வடகொரியா செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மக்களவை தேர்தல்: ஜூன் 4-ல் வெற்றிக் கொடியேற்றி கருணாநிதி நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் : தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
26 May 2024சென்னை : ஜூன்-4 மக்களவைத் தேர்தல் வெற்றிக் கொடி ஏற்றி தன்னிகரில்லா தமிழின தலைவரின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் என்று தி.மு.க.
-
கேன்ஸ் விழாவில் உயரிய விருதை வென்ற முதல் இந்திய இயக்குனர்
26 May 2024பாரீஸ் : கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான கிரண்ட் பிரிக்ஸை இந்திய திரைப்படமான ஆல் வி இமேஜின் அஸ் லைட் படம் வென்றுள்ளது.
-
நான் ஒரு ஏலியன்தான்: நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க்
26 May 2024பாரீஸ் : நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த எலான் மஸ்க், நான் ஒரு ஏலியன்தான், ஆனால் யாரும் என்னை நம்பவில்லை என கூறினார்.
-
சொத்து வரி நிலுவை: முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி திட்டம்
26 May 2024சென்னை : மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை வைத்துள்ள முதல் 100 பேர் பட்டியலை இணையத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
-
விளையாட்டு அரங்கு தீ விபத்து: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறது குஜராத் உயர் நீதிமன்றம் : பலி எண்ணிக்கை 33 ஆனதை அடுத்து நடவடிக்கை
26 May 2024அகமதாபாத் : குஜராத், ராஜ்கோட்டில் நடந்த விளையாட்டு அரங்கு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்ததை அடுத்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த குஜராத் உயர் நீதிமன்றம்
-
அரசு கலை கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை: தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு : முதல்கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம்
26 May 2024சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. முதல்கட்ட கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது.
-
இமாச்சலில் பருவமழை பேரழிவுக்கு நிவாரணம் கொடுக்கவில்லை : பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு
26 May 2024சிம்லா : 22 பேரின் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். ஆனால் இமாச்சல பிரதேசத்தில் பருவமழை பேரழிவுக்கு ரூ.9,000 கோடி கொடுக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி.
-
தி.மலை கோவிலில் ஐகோர்ட் தலைமை நீதிபதி தரிசனம்
26 May 2024தி.மலை : சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் நேற்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
-
இந்தியாவுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை: ராஜ்நாத்
26 May 2024புதுடெல்லி : இந்தியாவுக்கு சொந்தமான ஒரு இஞ்ச் நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியாக கூறியுள்ளார்.
-
இலவச லேப்டாப்: இந்த ஆண்டாவது அரசு வழங்க வேண்டும்: எடப்பாடி
26 May 2024சென்னை : இலவச மடிக்கணினியை இந்த ஆண்டாவது மாணவர்களுக்கு அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு விவகாரம்: கேரள அரசுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்
26 May 2024சென்னை : இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
-
உ.பி.யில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
26 May 2024பரேலி : உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பஸ் மீது லாரி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
100 யூனிட் விலையில்லா மின்சாரம், எளியோருக்கு தொடர்ந்து கிடைக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
26 May 2024சென்னை : 100 யூனிட் விலையில்லா மின்சாரம் ஏழை, எளியோருக்கு தொடர்ந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாளை மாபெரும் சமபந்தி விருந்து : விஜய் கட்சி ஏற்பாடு
26 May 2024சென்னை : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நாளை தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
வாரணாசியில் அதிக பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
26 May 2024லக்னோ : வாரணாசி தொகுதியை பொறுத்தவரை அதிக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை
26 May 2024சென்னை : சென்னை அமிஞ்சிகரை அய்யாவு மகாலில் இன்று நிர்வாகிகளுடன் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
-
சட்டம், ஒழுங்கும், சமாஜ்வாடியும் ஒன்றுக்கொன்று எதிரானது : பிரதமர் மோடி தாக்கு
26 May 2024லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
-
பறவைகள் மோதியதால் லடாக் சென்ற விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்
26 May 2024புதுடெல்லி : பறவைகள் மோதியதால் டெல்லியில் இருந்து லடாக் புறப்பட்டு சென்ற விமானம் அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.