எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் இன்று தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். 1991-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.
அவர் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் இந்தியா முழுவதும் மெகா ஹிட் ஆனது. வெளிநாடுகளிலும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் தற்போது ஜூனியர் என்.டி.ஆர். தனது 30-வது படத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஜூனியர் என்.டி.ஆரின் 31- வது படத்தை கே.ஜி.எப் பட டைரக்டர் பிரஷாந்த் நீல் இயக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் சூட்டிங் குறித்த அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் சூட்டிங் ஆகஸ்டில் துவங்கும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |