எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொது அறிவு மற்றும் பண்பாட்டுத் தேர்வுகளில் கோபி ஸ்ரீவித்யாலயா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருச்சி, திருப்பறாய்த்துரையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தில் சுவாமி சித்பவானந்தர் ஜெயந்தி நடைபெற்றது. அவ்விழாவினை ஒட்டி பண்பாட்டுத் தேர்வு மாநில அளவில் நடத்தப்பட்டது. இத் தேர்வில் மாநிலம் முழுவதிலுமிருந்து ஏராளமானவர்கள் தேர்வு எழுதினர். இத் தேர்வில் கோபிசெட்டிபாளையம் ஸ்ரீவித்யாலயா மெட்ரிக் மேனிலைப் பள்ளியைச் சார்ந்த 6 வகுப்பு பிரிவில் மாணவி ராஜஸ்ரீ முதலிடத்தினையும், மாணவர் அதுல்யஜ் இரண்டாமிடமும், மாணவர் சபரி மூன்றாமிடத்தையம் பெற்றளனர். 8ம் வகுப்பு பிரிவில் அழகு துவாரகா முதலிடமும், அனுசுயா இரண்டாமிடமும், கவினா மூன்றாமிடமும் பெற்றனர். இவர்கள் அனைவருக்கும் கைக் கடிகாரம், புததகம் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன.
ஈரோடு எக்ஸல் ஜேசீஸ் பதிப்பகம் மற்றும் வேதா அகாடமி இணைத்து நடத்திய மாவட்ட மற்றும் மாநில அளவிலான பொது அறிவுத் தேர்வில் கோபி ஸ்ரீவித்யாலயா பள்ளியைச் சார்ந்த 11ம் வகுப்பு மாணவி காருண்யா மாநில அளவில் இரண்டாமிடத்தையும், மாவட்ட அளவில் மூன்றாமிடத்தையும் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் டாக்டர்.ஸ்ரீதர், செயலர் கோதை ஸ்ரீதர், பொருளாளர் கீதா ரவீந்திரன், நிர்வாகிககள் டாக்டர்.ரவீந்திரன், டாக்டர். விஷ்ணு செந்தூரன் ஆகியோர் பாராட்டிப் பரிசுகள் வழங்கினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வெண்டைக்காய் முட்டை பொரியல்2 days 13 sec ago |
முட்டைகோஸ் கட்லெட்6 days 5 hours ago |
ஆனியன் ரிங்ஸ்1 week 2 days ago |
-
ஆந்திர முதல்வராக ஜூன் 12-ல் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு
06 Jun 2024ஐதராபாத்: ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு வருகின்ற 12-ஆம் தேதி பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்கு
-
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவின் வாக்கு சதவீதம் அதிகரிக்க காரணம்?
06 Jun 2024சென்னை: தமிழ்நாட்டில் 2019 மக்களவைத் தேர்தலை விட, 2024 தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது.
-
பங்குச்சந்தையில் பெரிய ஊழல்:பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை: ராகுல்
06 Jun 2024புதுடெல்லி: பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இதுதொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளார
-
விருதுநகர் வாக்கு எண்ணிக்கை குறித்து புகார் அளித்துள்ளோம் தே.மு.தி.க. வழக்கறிஞர் தகவல்
06 Jun 2024சென்னை: “விருதுநகர் வாக்கு எண்ணிக்கை முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம் என்று தெரிவித்த தேமுதிக வழக்கறிஞர் ஜனார்த்தனன், நடவடிக்கை எடுக்காவிட்டால
-
அரசுப் பணி தேர்வுகளில் தமிழில் 40 சதவீத மதிப்பெண்கள் அவசியம்: தமிழக அரசாணையை மீண்டும் உறுதி செய்தது உயர் நீதிமன்றம்
06 Jun 2024சென்னை:அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் எ
-
ரிஷப் குறித்து பயிற்சியாளர்
06 Jun 2024டி20 உலகக் கோப்பைத் தொடரில் நடைபெற்ற தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொண்டது.
-
நீட் தேர்வில் 67 பேர் முதலிடம்: தேசிய தேர்வு முகமை விளக்கத்தை ஏற்க மாணவர்கள், பெற்றோர் மறுப்பு
06 Jun 2024புதுடெல்லி: நீட் தேர்வில் 67 பேர் முதலிடம் பிடித்தது குறித்த தேசிய தேர்வு முகமை விளக்கத்தை ஏற்க மாணவர்கள், பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-06-2024.
07 Jun 2024 -
ஓமனை வீழ்த்தியது ஆஸி.
06 Jun 2024வாஷிங்டன்: டி20 உலகக் கோப்பையின் தனது முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கியது ஆஸ்திரேலிய அணி.
மார்கஸ் ஸ்டாய்னிஸ்...
-
பாராளுமன்ற தேர்தலில் வென்ற 504 எம்.பி.க்கள் கோடீஸ்வரர்கள்
06 Jun 2024புதுடெல்லி:நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 93 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது.
-
பாராளுமன்ற வளாகத்திலிருந்து மகாத்மா காந்தி, அம்பேத்கர், சிவாஜி சிலைகள் வேறு இடத்திற்கு மாற்றம்
06 Jun 2024புதுடெல்லி:பாராளுமன்ற வளாகத்தில், கட்டமைப்புகளை மாற்றியமைக்கும் வகையில், மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி சிலைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: 280 எம்.பி.க்கள் முதன்முறையாக தேர்வு
06 Jun 2024புதுடெல்லி: நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 280 எம்.பி.க்கள் முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-
ராகுல் , எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி.க்கள் விருப்பம்
06 Jun 2024புதுடெல்லி:காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என காங்கிரசில் கோரிக்கை எழுந்துள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை 8-வது லீக்: அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா
06 Jun 2024நியூயார்க்: உலக கோப்பை தொடரை இந்திய அணி அமர்க்களமாக துவக்கியது. கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் விளாச, 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.
-
டெல்லியில் நாளை கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
06 Jun 2024புதுடில்லி:காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் நாளை (ஜூன் 8ம் தேதி) டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய பா.ஜ.க.வுக்கு நிதிஷ் குமார் கட்சி வலியுறுத்தல்
06 Jun 2024புதுடில்லி:ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளது.
-
சென்னையில் புதிய ஸ்கைலைன்:அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
06 Jun 2024சென்னை:சென்னை விரைவில் ஒரு புதிய ஸ்கைலைனைக் காணும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் நாளை நடக்கிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
07 Jun 2024புதுடெல்லி : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் நாளை அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.
-
கொடநாடு எஸ்டேட்டில் ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு செய்ய ஐகோர்ட் அனுமதி
07 Jun 2024சென்னை : கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது.
-
தென்னை சாகுபடி விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் கையேடு : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வெளியிட்டார்
07 Jun 2024சென்னை : தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்கவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்
-
தேசிய ஜனநாயக கூட்டணியை இன்று அவர்கள் ஆதரிக்கலாம்: நாளை எங்களுடன் இணைவர் - சஞ்சய் ராவத் நம்பிக்கை
07 Jun 2024மும்பை : வரும் 9-ம் தேதி அன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.
-
சுரங்கத்தில் பதுங்கியிருந்த இஸ்ரேல் வீரர்கள் 5 பேரை கொன்று விட்டோம் : ஹமாஸ் அமைப்பினர் தகவல்
07 Jun 2024காசா : ரபா நகரின் அருகே இஸ்ரேல் படைகளால் அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையில் பதுங்கியிருந்த இஸ்ரேல் படைவீரர்கள் 5 பேரை கொன்று விட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
-
விண்வெளி நிலையத்தில் நடமாடும் சுனிதா வில்லியம்ஸ்: வீடியோ வைரல்
07 Jun 2024நியூயார்க் : விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் அந்தரத்தில் மிதந்தபடி நடமாடும் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது
-
நீர்வரத்து 2000 கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
07 Jun 2024தருமபுரி : ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததை தொடர்ந்து நேற்று அங்குள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
-
கேரளாவில் நாளை வரை கனமழைக்கான எச்சரிக்கை : 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
07 Jun 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பல மாவட்டங்களில் நாளை 9-ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.