முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேக் வெட்டி கொண்டாடிய பட குழுவினர்

புதன்கிழமை, 5 ஜூன் 2024      சினிமா
Hip-Hop 2024-05-05

Source: provided

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில், ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தினை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், ஹிப் ஹாப் தமிழா ஆதி, காஷ்மிரா, தியாகராஜன், பாக்யராஜ், பிரபு, இளவரசு, அனிகா, தேவதர்ஷினி, பட்டிமன்றம் ராஜா, முனீஸ்காந்த், ஆர்.பாண்டியராஜன் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய படம் “PT Sir” இந்த படத்ததின் வெற்றி பெற்றதையடுத்து கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து