முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுகவில் இருந்து சசிகலா நீnullக்கம்-ஜெயலலிதா

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச.- 20 - அதிமுகவிலிருந்து சசிகலா நீnullக்கப்பட்டுள்ளார்.  அவரது கணவர் எம்.நடராஜன், சகோதரர் திவாகர் மற்றும் அவரது குடும்பத்தினர் 12 பேரும் கட்சியிலிருந்து நீnullக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சசிகலா (தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர்)  மா.நடராஜன் (சசிகலாவின் கணவர்),  திவாகர் (சசிகலாவின் சகோதரர், மன்னார்குடி, டி.டி.வி.தினகரன் (முன்னாள் எம்.பி.), வி.பாஸ்கரன், வி.என்.சுதாகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன் (நடராஜனின் சகோதரர்), ராவணன், மோகன் (அடையார்), குலோத்துங்கன், ராஜராஜன் ஆகிய 12 பேரும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீnullக்கி வைக்கப்படுகிறார்கள். இவர்களுடன் அதிமுக தொண்டர்கள் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago