முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க சட்டத்திற்கு எதிர்ப்பு: இணையதளம் மூடப்பட்டது

புதன்கிழமை, 18 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஜன. - 18 - அமெரிக்க அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டத்தை எதிர்த்து 24 மணி நேரத்திற்கு விக்கிபீடியா இணையதளம் நேற்று மூடப்பட்டது. நாள்தோறும் 2.5 கோடி பேர் இந்த தளத்தை பார்வையிடுவது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் ஆன்லைன் பைரசி சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தை கொண்டு வர அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவை இப்போது அந்நாட்டு செனட் சபை விவாதித்து வருகிறது. திரைப்படங்கள், வீடியோ ஆல்பங்கள், வீடியோ கேம்ஸ் ஆகியவற்றை இணையதளங்கள் வெளியிடுவதால் தங்களது வருமானம் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஹாலிவுட் படத் தயாரிப்பு நிறுவனங்கள் கூறி வருவதையடுத்து இந்த சட்டத்தை அமெரிக்க அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்கு கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் விக்கிபீடியா ஒரு படி மேலே போய் வேலை நிறுத்தம் போன்ற போராட்டத்தை அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago