முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் பதவியிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்

வியாழக்கிழமை, 19 ஜூலை 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை ,ஜூலை.- 19 - அ.தி.மு.க கட்சியில் தலைமை  நிலையச்செயலாளர் பதவி மற்றும் வருவாய்த்துறைஅமைச்சர் பதவியிலிருந்து கே.ஏ.செங்கோட்டையனை முதல்வர் ஜெயலலிதா நீக்கியுள்ளார். தமிழக அரசில் வருவாய்த்துறை அமைச்சராக இருப்பவர் கே.ஏ.செங்கோட்டையன். அவர் அப்பதவியிலிருந்து  நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பெருந்துறைத் தொகுதி எம்.எல்.ஏ வாக இருக்கும் `தோப்பு' என்.டி. வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை ஆளூநர் மாளிகையில்  பதவிப்பிரமானம் ஏற்றுக் கொள்கிறார். இதையெடுத்து கே.ஏ.செங்கோட்டையன் அண்ணா தி.மு.க வில் தலைமை நிலையச்செயலாளர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலிலதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை நிலையச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.ஏ.செங்கோட்டையன் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.இவ்வாறு முதல்வர் ஜெயலிலதா தனது அறிக்கையில்  கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago