Idhayam Matrimony

கெஜ்ரிவால் மிகவும்நல்லவர் அன்னா ஹசாரே சர்டிபிகேட்

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி, நவ. - 9 - எனது பாதையும், அரவிந்த் கேஜ்ரிவால் பாதையும் வேறு வேறானதுதான். இருந்தாலும் எங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ள மாட்டோம். அவரையும், அவரைப் போன்ற மற்ற நல்லவர்களையும் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்குமாறு மக்களை கேட்டுக் கொள்வேன் என்று கூறியுள்ளார் அன்னா ஹஸாரே. கவுகாத்திக்கு வந்த அன்னா ஹசாரே, கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். அவர் பேசுகையில், எனது பாதையும், கெஜ்ரிவாலின் பாதையும் வெவ்வேறாக இருந்தாலும், எங்கள் இலக்கு ஒன்றுதான். நாங்கள் எங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ள மாட்டோம். அரவிந்த் கெஜ்ரிவாலை நான் ஆதரிக்கிறேன். அவரையும், அவரை போன்ற நல்லவர்களையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்குமாறு மக்களை கேட்டுக் கொள்வேன். நான் அரசியலுக்கு எதிரானவன் அல்ல. அரசியலில் நிகழும் தவறுகள் சரி செய்யப்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். தேவைப்பட்டால், மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன். ஜனலோக்பால் சட்டம் வரும் வரை ஓயமாட்டேன். இந்த போராட்டம் 20 ஆண்டுகள் கூட நடக்கலாம் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago