முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்ஆத்மி கட்சிக்கு ஆதரவுதிரட்ட நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,நவ.- 27 - புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சித்கு ஆதரவு திரட்ட 

நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ், பாஜக வாக்கு வங்கிக்கொள்கையை மக்களிடம் எடுத்துரைப்பேன் என்று அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் மக்களின் வாக்குகளை மட்டும் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை கண்டுகொள்வதில்லை. இந்தியாவை கொள்ளையடித்தவர்கள் நிறையபேர் உள்ளனர். அவர்களை இனங்கண்டு நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்ற முடிவு செய்து இளைஞர்கள் புறப்பட்டுள்ளனர்.மற்ற கட்சிளை விட ஏஏபி வித்தியாசமானது.

கட்சிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். எங்கள் கட்சியில் சேரும் உறுப்பினர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடு வகுக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு செய்யப்பட்டார். பங்கஜ் குப்தா, தேசிய 

செயலாளராகவும், கிருஷ்ணகாந்த் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago