எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வாஷிங்டன், டிச.5 - ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சிரியா அதிபர் பஸார் அல் அஸாத்துக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாஷிங்டனில் உள்ள தேசிய ராணுவ பல்கலைக்கழகத்தில் பேசும்போது, திரும்பத் திரும்ப அவர் இதை வற்புறுத்திப் பேசினார். பிராகுவேயில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இதை வலியுறுத்தியதாக, ஸின்குவா செய்திகள் தெரிவித்தன.
அல் அசாத்தும், அவரது ஆணையை கடைபிடிப்பவர்களுக்கும்
தெளிவாக நான் தெரிவித்துக்கொள்கிறேன். உலகம் அவர்களை மிகத் தெளிவாக கவனித்து வருகிறது. ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய அவர் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் அதற்கு நீங்களே பொறுப்பு என்றும், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை ஒபாமா
தெரிவிக்கவில்லை.
சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் இடம்பெயர்வதை புலனாய்வு மூலம் அமெரிக்கா அறிந்துகொண்டுள்ளது. பிராகுவேயிடம் இதை கிளிண்டன் தெளிவாக தெரிவித்துள்ளார். இது சிவப்பு கோடு என்று அழைக்கப்டுகிறது.அமெரிக்க மக்கள் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது பற்றி குறிப்பிட்ட அவர் இதுபற்றி விரிவாக நான் எதுவும் சொல்லப்போவதில்லை என்று கூறியுள்ளார். ரதாயன ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து ஆகஸ்ட் மாதத்தில் ஒபாமா கெடு விதித்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 20 hours ago |
-
2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் மேலும் உயரும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Mar 2025சென்னை : 2 நாட்களுககு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் யுகாதி திருநாள் நல்வாழ்த்து
29 Mar 2025சென்னை : புத்தாண்டை வரவேற்கும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தமிழ்நாடு முதல்வர் யார்? - கருத்துக்கணிப்பில் முதலிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Mar 2025புதுடெல்லி : அடுத்த தமிழ்நாடு முதல்வர் யார் என்பது குறித்த கருத்துக்கணிப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்.
-
அவர் தவழ்கின்ற குழந்தை: விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
29 Mar 2025சென்னை : விஜய் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.
-
கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை : கோவை மகளிர் கோர்ட் தீர்ப்பு
29 Mar 2025கோவை, திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
-
காவலர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கு: தேடப்பட்ட நபர் என்கவுன்ட்டர்
29 Mar 2025உசிலம்பட்டி : உசிலம்பட்டி காவலர் படுகொலை வழக்கில் குற்றவாளி பொன்வண்ணன் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.
-
உகாதி திருநாளை முன்னிட்டு ராமதாஸ், அன்புமணி வாழ்த்து
29 Mar 2025சென்னை : உகாதி திருநாளை முன்னிட்டு ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்துகள்ளை தெரிவித்துள்ளனர்.
-
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
29 Mar 2025புதுடெல்லி : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
-
மருதமலை கோவில் கும்பாபிஷேகம்: யாகசாலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு ஏப்ரல் 1 முதல் அனுமதி
29 Mar 2025வடவள்ளி, மருதமலை கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி முதல் யாகசாலை பூஜை பக்தர்களுக்கு அனுமதி
-
மியான்மர் நிலநடுக்கம்: நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
29 Mar 2025டெல்லி, : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது.
-
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலில் பக்தர்களின் கூட்டம்
29 Mar 2025திருநள்ளாறு : சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
-
சமூக நீதியை நிலைநாட்டும் தி.மு.க. அரசு: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
29 Mar 2025சென்னை : முழுமையான அர்ப்பணிப்புடன் சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருவதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
மத்திய அரசைக் கண்டித்து கோவில்பட்டியில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
29 Mar 2025கோவில்பட்டி : கோவில்பட்டியில் மத்திய அரசை கண்டித்து கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்; ஆப்கானிஸ்தானிலும் உணரப்பட்டது
29 Mar 2025காபூல் : மியான்மரில் மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானிலும் உணரப்பட்டது
-
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே பெய்ரூட்டை தாக்கிய இஸ்ரேல்
29 Mar 2025பெய்ரூட், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே முதன்முறையாக பெய்ரூட்டை தாக்கி உள்ளதாக இஸ்ரேல் தகவல்
-
மியான்மர் நிலநடுக்க உயரிழப்பு எண்ணிக்கை ஆயிரமாக உயர்வு
29 Mar 2025பாங்காக், மியான்மர் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது.
-
சென்னையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை
29 Mar 2025சென்னை : சென்னையில் பல் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் 26 வயது மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மீண்டும் மன்னராட்சி கோரி நேபாளத்தில் போராட்டம்; வன்முறை - இருவர் பலி
29 Mar 2025காத்மாண்டு, நேபாளத்தில் முடியாட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் கார்களுக்கு தீ வைக்கப்பட்டன, கடைகள் சூறையாடப்பட்டன.
-
விளையாட்டு வீரருக்கு வாழ்வில் ஏற்றம், இறக்கம் இருப்பது சகஜம் : கேப்டன் ரோகித் சர்மா கருத்து
29 Mar 2025மும்பை : வாழ்க்கை என்பது ஏற்றம் இறக்கத்துடன் செல்லும் என்பதற்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி தொடர் சரியான எடுத்துக்காட்டு என ரோகித் சர்மா தெரிவித
-
டெல்லி நீதிபதி அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்
29 Mar 2025புதுடெல்லி, டெல்லி நீதிபதி அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
-
பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து
29 Mar 2025வாஷிங்டன், பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும் ? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
29 Mar 2025சென்னை : உதயநிதி ஸ்டாலினின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: திருச்சி கோர்ட் தீர்ப்பு
29 Mar 2025திருச்சி, திருச்சியில் மனைவியை குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்
-
சைபர் மோசடியில் ரூ.50 லட்சத்தை இழந்த முதிய தம்பதி தற்கொலை
29 Mar 2025பெங்களூரு, சைபர் மோசடியில் ரூ.50 லட்சத்தை இழந்த முதிய தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
-
கிரீன்லாந்தை கைப்பற்றும் ட்ரம்ப் திட்டத்தில் ரஷ்யா தலையிடாது: அதிபர் புதின் திட்டவட்டம்
29 Mar 2025மாஸ்கோ, கிரீன்லாந்தை கைப்பற்றும் டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டத்தில் ரஷ்யா தலையிடாது என விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.