முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலி நாட்டில் நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

சாண்டியாகோ, பிப். 12  - தென் அமெரிக்க நாடான சிலியில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் சாண்டியாகோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.7 என்று பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென் மேற்கில் உள்ள வல்பரைசோ என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ காயமோ ஏற்படவில்லை. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடியவில்லை என்றும் சிலி அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2010 ம் ஆண்டில் சிலியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு அதனால் சுனாமியும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago