எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துபாய்: ஏப், - 26 - வெளிநாடுகளில் அல்லல்படும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் மூலம் உதவி செய்யப்படுகிறது என்று துபாயில் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார். துபாய் இந்திய கன்சுலேட் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்திய சமூக நல மைய கூட்டம் 12.04.2013 அன்று காலை மூவன்பிக் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தலைமை வகித்தார். இந்திய சமூக நல மைய கன்வீனர் கே. குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது அனைத்து அமைப்புகளும் துபாய் கம்யூனிட்டி டெவலப்மென்ட் அத்தாரிட்டியில் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திப் பேசினார். மத்திய அமைச்சர் வயலார் ரவி தனது சிறப்புரையில், சவுதி அரேபியாவிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் இந்தியர்கள் மிக அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். வளைகுடாவைப் பொறுத்தவரை இந்திய பணியாளர்கள் சிறப்பிடத்தைப் பெற்று வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்த வரையில் அனைத்து துறைகளிலும் ஒரு முக்கிய சக்தியாக விளங்கி வருகிறது. இதன் காரணமாக வளர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பொருளாதார மற்றும் அரசியல் சூழல்கள் மாறுபட்டு வந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை இவை ஸ்திரத்தன்மையுடன் இருந்து வருகிறது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மக்களும், ஊடகங்களும் எவை குறித்தும் பேசவோ தங்களது கருத்துக்களை வெளியிடவோ எந்தவொரு தடையுமில்லை. இதன் காரணமாக அனைவரின் பார்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பி வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இதற்காக வெளிநாடுகளில் இந்திய தூதரகங்கள் மூலம் நல நிதி ஏற்படுத்தப்பட்டு அவற்றின் மூலம் அல்லலுறும் இந்தியர்களுக்கு உதவி செய்யப்பட்டு வருகிறது என்றார். அபுதாபி இந்திய தூதரக அதிகாரி பரதன், கன்சல் எம்.பி. சிங், அசோக் பாபு, தொழில் அதிபர்கள் ராம் புக்?ஷானி, பரத்பாய் ஷா, துபாய் ்டிஏ அஸ்கான் நிர்வாக இயக்குநர் அலுவலக மேலாளர் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ். மீரான், துபாய் ்மான் அமைப்பின் ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத், துபாய் தமிழ்ச் சஙக தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், பொதுச் செயலாளர் சி. ஜெகந்நாதன், அமீரக காயிதே மில்லத் பேரவை பொருளாளர் கீழை ஹமீதுர் ரஹ்மான், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் கீழை ராஜாகான், துபாய் இந்தியன் இஸ்லாமிக் சென்டர் பொதுச் செயலாளர் பி.டி. அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
பழங்குடியின மக்களுக்காக இந்த அரசு எப்போதும் துணை நிற்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Apr 2025சென்னை : சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1000 பழங்குடியினர் குடியிருப்புகளை திறந்து வைத்து 49,542 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்தி
-
தமிழக அரசின் கணினி தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் : கல்வித்துறை அறிவிப்பு
14 Apr 2025சென்னை, : அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஏப்ரல் 16 (புதன்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு தரிசனம்
14 Apr 2025சென்னை : தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடந்த சிறப்பு தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
-
அரசு பஸ்களில் 3 நாட்களில் 4.50 லட்சம் பேர் பயணம்
14 Apr 2025சென்னை : 3 நாட்ககளில் அரசு பஸ்களில் மொத்தம் 4 லட்சம் பேர் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
-
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான பதிவு அடுத்த வாரம் துவக்கம்
14 Apr 2025சென்னை : தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ. திட்டத்தில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
-
தமிழகத்தில் வெப்பநிலை 4 டிகிரி வரை அதிகரிக்கும் : சென்னை வானிலை மையம் தகவல்
14 Apr 2025சென்னை : தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
-
சென்னை அணியில் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17 வயது இளம் வீரர் சேர்ப்பு
14 Apr 2025சென்னை, : ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக மும்பையை சேர்ந்த 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேவை சி.எஸ்.கே. நிர்வாகம் சென்னை அணியில் சேர்த்துள்ளது.
-
அன்பை விதைக்கும் அரசியல் வலுவானது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Apr 2025சென்னை : நமக்குள்ளே ஏற்பட்டிருக்கின்ற முற்போக்கு, சமத்துவ எண்ணங்களும், சிந்தனைகளும் எல்லோரிடமும் ஏற்படவேண்டும். அதற்காக நாம் ஓயாமல் உழைக்கவேண்டும்.
-
சைதாப்பேட்டையில் எம்.சி. ராஜா கல்லூரியில் ரூ.44.50 கோடி மதிப்பில் புதிய விடுதிக் கட்டிடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
14 Apr 2025சென்னை : சென்னை, சைதாப்பேட்டையில் எம்.சி.
-
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்
14 Apr 2025மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறும் என கோயில் அறங்காவ
-
அம்பேத்கரின் கொள்கை ஒளி ஏந்தி அறியாமை இருள் அகற்றுவோம் : துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
14 Apr 2025சென்னை : அம்பேத்கரின் கொள்கை ஒளி ஏந்தி அறியாமை இருள் அகற்றுவோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனை கூட்டம்
14 Apr 2025சென்னை : தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என
-
ஐ.சி.சி.: தலைவராக கங்குலி நியமனம்
14 Apr 2025ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
கொள்ளையடித்தவர்களை பிரதமர் விடமாட்டார்: சோக்ஸி கைது குறித்து மத்திய அமைச்சர்
14 Apr 2025புதுடெல்லி : ஏழைகளிடமிருந்து பணத்தை கொள்ளையடித்தவர்களை பிரதமர் மோடி விட்டுவிடமாட்டார் என நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி கைது குறித்து மத்திய இணை அ
-
அனைத்தையும் ஒரே நாளில் மாற்ற டோனியிடம் மந்திரக்கோல் இல்லை : சி.எஸ்.கே. அணி பயிற்சியாளர் பிளெமிங்
14 Apr 2025Sports - Model
-
அம்பேத்கர் விரும்பிய சமத்துவ இந்தியாவை நிச்சயம் காண்போம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
14 Apr 2025சென்னை : சாதி எனும் அழுக்கினை அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பாபாசாகேப் விரும்பிய சமத்துவ இந்
-
அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
14 Apr 2025சென்னை : அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
சமூக நீதியை நிலைநாட்டும் அரசு, திராவிட மாடல் அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Apr 2025சென்னை : சமூக நீதியை நிலைநாட்டும் அரசு திராவிட மாடல் அரசு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-04-2025
15 Apr 2025 -
ஆட்சியில் பங்கு குறித்து இப்போது பேச முடியாது : நயினார் நாகேந்திரன் பேட்டி
14 Apr 2025சென்னை, : ஆட்சியில் பங்கு குறித்து இப்போது பேச முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
டில்லி அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை அணி
14 Apr 2025புதுடில்லி : நடப்பு ஐ.பி.எல். தொடரின் 29-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று.டில்லி அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
-
அம்பேத்கர் விரும்பிய சமத்துவ இந்தியாவை நிச்சயம் காண்போம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
14 Apr 2025சென்னை : சாதி எனும் அழுக்கினை அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பாபாசாகேப் விரும்பிய சமத்துவ இந்
-
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் 2-ம் கட்ட திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் : சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
15 Apr 2025சென்னை : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.என்.நேர
-
பேசின் பாலம் விரிவுப்படுத்தப்படுமா...? - சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு பதில்
15 Apr 2025சென்னை : பேசின் பாலம் விரிவுப்படுத்தப்படுமா என்பது குறித்து சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார்.
-
நாசாவின் இந்திய வம்சாவளி பெண் அதிகாரி நீலா டிஸ்மிஸ் : அதிபர் டிரம்ப் உத்தரவு
15 Apr 2025வாஷிங்டன் : நாசாவின் இந்திய வம்சாவளி பெண் அதிகாரி நீலாவை டிஸ்மிஸ் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.