எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹவேரி: ஏப், - 28 - கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா அரசு உலக சாதனை படைத்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்ர் ராகுல் காந்தி சாடியுள்ளார். கர்நாடகாவில் மே 5-ந் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக 2-ம் கட்டமாக நேற்று பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, மத்தியில் ஆளும் கட்சியின் ஊழலைப் பற்றி பாஜக பேசி வருகிறது. ஆனால், பாஜக ஆளும் கர்நாடகாவில் நடைபெறும் ஊழல்கள் அதன் கண்ணில் படவில்லை. ஊழலில் கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு உலக சாதனையே படைத்துவிட்டது. நாட்டு மக்களின் நலனை புறக்கணித்துவிட்டு, பணத்துக்காக பாஜக தலைவர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அதுபோன்ற ஆட்சி மீண்டும் தேவையா?. மக்கள் பணத்தை பாரதிய ஜனதா சுரண்டுகிறது. உங்கள் பணம் உங்கள் கையில் என்று காங்கிரஸ் சொல்கிறது. ஆனால், உங்கள் பணம் எங்களுடன் என்று பாரதிய ஜனதா சொல்கிறது. பணத்தின் அடிப்படையில்தான் 2008-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தது. பெல்லாரி சகோதரர்கள் இரும்புத் தாதுக்களைச் சுரண்டி, சீனாவுக்கு ஏற்றுமதி செய்து செல்வாக்கு பெற்றுள்ளனர். எனவே இந்த அரசு பெல்லாரி அரசு, பாரதிய ஜனதா அரசு அல்ல என்றார் அவர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
அரசு பஸ்களில் 3 நாட்களில் 4.50 லட்சம் பேர் பயணம்
14 Apr 2025சென்னை : 3 நாட்ககளில் அரசு பஸ்களில் மொத்தம் 4 லட்சம் பேர் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
-
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான பதிவு அடுத்த வாரம் துவக்கம்
14 Apr 2025சென்னை : தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ. திட்டத்தில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
-
சென்னை அணியில் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17 வயது இளம் வீரர் சேர்ப்பு
14 Apr 2025சென்னை, : ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக மும்பையை சேர்ந்த 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேவை சி.எஸ்.கே. நிர்வாகம் சென்னை அணியில் சேர்த்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்
14 Apr 2025மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறும் என கோயில் அறங்காவ
-
அம்பேத்கரின் கொள்கை ஒளி ஏந்தி அறியாமை இருள் அகற்றுவோம் : துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
14 Apr 2025சென்னை : அம்பேத்கரின் கொள்கை ஒளி ஏந்தி அறியாமை இருள் அகற்றுவோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி.: தலைவராக கங்குலி நியமனம்
14 Apr 2025ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
அனைத்தையும் ஒரே நாளில் மாற்ற டோனியிடம் மந்திரக்கோல் இல்லை : சி.எஸ்.கே. அணி பயிற்சியாளர் பிளெமிங்
14 Apr 2025Sports - Model
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-04-2025
15 Apr 2025 -
டில்லி அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை அணி
14 Apr 2025புதுடில்லி : நடப்பு ஐ.பி.எல். தொடரின் 29-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று.டில்லி அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
-
காட்டுமன்னார்கோவில் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
15 Apr 2025சென்னை : காட்டுமன்னார்கோவில் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
-
வெப்ப அலை பாதிப்பால் உயிரிழந்தால் ரூ.4 லட்சம்: தெலங்கானா அரசு அறிவிப்பு
15 Apr 2025ஐதராபாத், வெப்ப அலை மற்றும் வெயில் தாக்க பாதிப்புகளை மாநில பேரிடராக அறிவித்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
-
மேற்கு வங்கம் பற்றி எரிகிறது, முதல்வர் அமைதி காக்கிறார்: யோகி கடும் தாக்கு
15 Apr 2025ஹர்தோய் (உ.பி), மேற்கு வங்கம் பற்றி எரிகிறது.
-
விருத்தாசலம் பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.90 லட்சம்: அமைச்சர் தகவல்
15 Apr 2025சென்னை : விருத்தாசலம் பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் கே.என்.நேரு, விருத்தாசலத்தில் பழைய பேருந்து ந
-
ஹஜ் யாத்திரை தொடர்பாக சவுதி அரசு அதிகாரிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
15 Apr 2025புதுடெல்லி, ஹஜ் புனிதப் பயணம் தொடர்பாக சவுதி அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
நாசாவின் இந்திய வம்சாவளி பெண் அதிகாரி நீலா டிஸ்மிஸ் : அதிபர் டிரம்ப் உத்தரவு
15 Apr 2025வாஷிங்டன் : நாசாவின் இந்திய வம்சாவளி பெண் அதிகாரி நீலாவை டிஸ்மிஸ் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
-
நைஜீரியாவில் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலி
15 Apr 2025அபுஜா : நைஜீரியாவில் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலியானார்கள்.
-
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் 2-ம் கட்ட திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் : சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
15 Apr 2025சென்னை : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.என்.நேர
-
பேசின் பாலம் விரிவுப்படுத்தப்படுமா...? - சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு பதில்
15 Apr 2025சென்னை : பேசின் பாலம் விரிவுப்படுத்தப்படுமா என்பது குறித்து சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார்.
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி: காசாவில் பலி 51 ஆயிரமாக உயர்வு
15 Apr 2025காசா சிட்டி : இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக இதுவரை காசாவில் பலியானோர் எண்ணிக்கை 51 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
-
போராட்டங்களுக்கு தடை விதிக்க மறுப்பு: ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கான மானியங்களை நிறுத்தினார் ட்ரம்ப்..!
15 Apr 2025வாஷிங்டன், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு தடை விதிக்க நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததையடுத்து 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர்
-
மே 2-ல் அ.தி.மு.க. செயற்குழுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
15 Apr 2025சென்னை, வரும் மே.2-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் அ.தி.மு.க.
-
கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை மாநில உரிமைகள் நாளாக அறிவிக்க வி.சி.க. எம்.எல்.ஏ. கோரிக்கை
15 Apr 2025சென்னை : கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை மாநில உரிமைகள் நாளாக அறிவிக்க வி.சி.க. எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்துள்ளார்.
-
மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை: மக்கள் அமைதி காக்க மம்தா வேண்டுகோள்
15 Apr 2025கொல்கத்தா, மாநிலத்தில் அமைதி நிலவ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், வன்முறை போராட்டங்கள் மூலம் பொறியில் சிக்காதீர்கள் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண
-
கடந்த 4 ஆண்டுகளில் 37 அரசுக்கல்லூரிகள் திறப்பு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
15 Apr 2025சென்னை, தி.மு.க.
-
2025-ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை இருவருக்கு வழங்கினாா் முதல்வர் மு.க.ஸ்டாலின்
15 Apr 2025சென்னை : 2025-ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை திருநங்கை ரேவதி மற்றும் திருநங்கை பொன்னி ஆகியோருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.