முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2014 தேர்தலில் பா.ஜ.க. வரலாறு படைக்கும்: அத்வானி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 29 ​ - 2014 லோக்சபா பொதுத் தேர்தலில் பா.ஜ.க. வரலாறு காணாத வெற்றியைப் பெறும் என்று மூத்த பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், நாட்டின் அரசியல் சூழ்நிலை பா.ஜ.க. வுக்கு சாதகமாக உள்ளது. சாதனை படைக்கும் அளவிலான முடிவுகளை லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. எட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஊழல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெரும் தோல்வி அடைந்துள்ளது. மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இவை அனைத்தும் பா.ஜ.க. வுக்கு சாதகமாக அமையும்.

கடந்த காலத்தை விட தற்போது பா.ஜ.க. வுக்கு மிகப் பெரிய ஆதரவு அலை காணப்படுகிறது. எனவே நம்பிக்கையுடன் லோக்சபா தேர்தலை பா.ஜ.க. வால் எதிர்கொள்ள முடியும்.

முன்கூட்டியே தேர்தல் வரும் என்ற எதிர்பார்ப்பை தவறு என்று சொல்ல மாட்டேன். வருவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன என்றார் அத்வானி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago