முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஷ்கரில் மாதம் 35 கிலோ இலவச அரிசி: காங்., வாக்குறுதி

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

ராய்ப்பூர், நவ.6 - சத்தீஷ்கர் மாநிலத்தில் ஏழைகளுக்கு மாதம் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இந்த மாநிலத்தில் அதிக இடங்களை பிடிக்கும் வகையில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன.  காங்கிரஸ் கட்சி ஆட்சி புரியும் மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வேட்பாளர்களும் புதுப்புது வாக்குறுதிகளைக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். 

சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதியில் இலவச அரிசி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago