எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெய்ப்பூர், நவ.9 - ராஜஸ்தான் மாநிலத்தில் புகை பிடித்தால் அரசு வேலை தர மாட்டோம் என்று அந்த மாநில அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. ராஜஸ்தானில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இதனால் ஆ ளும் காங்கிரஸ் கட்சி மக்களைக் கவரும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக காங்கிரஸ் அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது.
குட்கா, புகையிலை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் வகையில் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு வேலையில் சேருபவர்கள் புகை பிடிக்க மாட்டேன் என்ற உறுதிமொழியைத் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை அனைத்துத் துறைகள் கலெக்டர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் இதை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனத் நடவடிக்கை மூலம் அரசுப் பணியில் சேரும் இளைஞர்களிடம் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க முடியும் என்று கருதப்படுகிறது.
ராஜஸ்தான் மாநில அரசின் இந்த முடிவுக்கு புகையிலை எதிர்ப்பாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
6.1 ரிக்டர் அளவில் மெக்சிகோவில் நிலநடுக்கம்
12 Jan 2025மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில் ரிக்டர் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
துபாய் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் அணி வெற்றி
12 Jan 2025துபாய் : துபாய் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் அணி வெற்றி பெற்றுள்ளது.
-
இடைத்தேர்தலை புறக்கணிப்பது அ.தி.மு.க.வின் சரிவுக்கான புள்ளியாக அமையும்: திருமாவளவன்
12 Jan 2025சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பது அ.தி.மு.க.வின் சரிவுக்கான புள்ளியாக அமையும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
-
சென்னை புத்தக கண்காட்சி நிறைவு
12 Jan 2025சென்னை : சென்னை நந்தனத்தில் நடைபெற்று வந்த புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது.
-
செக் குடியரசு ஓட்டலில் பயங்கர தீ: 6 பேர் பலி
12 Jan 2025பிராக் : வடக்கு செக் குடியரசில் உள்ள ஒரு ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
-
லாட்டரியில் ஜாக்பாட் வென்றவரின் 219 கோடி ரூபாய் பங்களா காட்டுத்தீயில் எரிந்து சேதம்
12 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் லாட்டரியில் ஜாக்பாட் வென்றவரின் பல கோடி மதிப்பிலான பங்களா எரிந்து போயுள்ளது.
-
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா, கனடா பிரதமர் பதவிக்கு போட்டி
12 Jan 2025ஒட்டாவா : கனடா பிரதமர் பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா போட்டியிடுகிறார்.
-
மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு
12 Jan 2025இம்பால் : மணிப்பூரில் இரண்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஆயுதங்கள், வெடிபொருள்களை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
-
சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
12 Jan 2025சிதம்பரம் : பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு நேற்ற
-
ஆஸி. வெற்றியுடன் தொடக்கம்
12 Jan 2025ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆஷஸ் தொடர் நேற்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது.
-
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் முன்னேற்றம்
12 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
-
ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டனாக ரோகித் சர்மா நீடிப்பார்: பி.சி.சி.ஐ.
12 Jan 2025மும்பை : ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டனாக ரோகித் சர்மா நீடிப்பார் என்று பி.சி.சி.ஐ. ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-
பி.சி.சி.ஐ. புதிய செயலாளர் தேர்வு
12 Jan 2025மும்பை : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பி.சி.சி.ஐ. செயலாளராக தேவஜித் சைக்கியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
உடல்நலக்குறைவால் நெல்லையப்பர் கோவில் யானை உயிரிழப்பு
12 Jan 2025நெல்லை, நெல்லையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி நேற்று உயிரிழந்தது.
-
இளம் மாணவர்களே இந்தியாவின் பெரிய பலம் : லண்டனில் ஓம் பிர்லா பேச்சு
12 Jan 2025லண்டன் : இன்றைய இந்தியாவின் பெரிய பலம் அதன் இளம் மாணவர்களிடம் உள்ளது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசியுள்ளார்.
-
புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியவர்: விவேகானந்தர் பிறந்தநாளில் ஜனாதிபதி முர்மு புகழாரம்
12 Jan 2025புதுடெல்லி : சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
-
சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார செலவுக்காக வாக்காளர்களிடம் ரூ. 40 லட்சம் கேட்கும் டில்லி முதல்வர் அதிஷி
12 Jan 2025புதுடில்லி : டில்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் உள்பட செலவுக்காக ரூ.
-
ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் தூரம் 3 மீட்டராக குறைப்பு
12 Jan 2025புதுடெல்லி : ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 3 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.
-
இளைஞர்களுக்கு ஒரு நித்திய உத்வேகம்: விவேகானந்தர் பிறந்தநாளில் பிரதமர் மோடி புகழஞ்சலி
12 Jan 2025புதுடெல்லி : சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-01-2025.
13 Jan 2025 -
ஒடிசா: தீ விபத்தில் 2 சிறுவர்கள் பலி
12 Jan 2025புவனேஸ்வர் : ஒடிசாவின் பவுத் மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
-
டொனால்டு டிரம்ப் பதவியேற்பு விழா: இந்தியா சார்பில் ஜெய்சங்கர் பங்கேற்பு
12 Jan 2025புதுடெல்லி : அமெரிக்கா அதிபர் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.
-
2025 -18-வது ஐ.பி.எல். சீசன் மார்ச் 23-ம் தேதி தொடக்கம் : பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
12 Jan 2025மும்பை : 2025 -18-வது ஐ.பி.எல். சீசன் மார்ச் 23-ம் தேதி தொடங்கவுள்ளதாக பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் அமலுக்கு வந்த கட்டாய ஹெல்மெட் திட்டம்
12 Jan 2025புதுச்சேரி : புதுச்சேரியில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணியும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஜெமிமா ரோட்ரிக்ஸ் அபார சதம்: அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா
12 Jan 2025ராஜ்காட் : அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.