எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமினை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வகுமாரசின்னையன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.
மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் போலியோ சொட்டு மருந்து வழங்கி செய்தியாளர்களிடம் தெரிவித்ததவாது-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் சிறப்பு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை இன்றையதினம் துவக்கிவைக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1087 மையங்களும், நகர்புறங்களில் 202 மையங்களும் என 1,289 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஐந்து வயதிற்கு உட்பட்ட 2.00 இலட்சம் குழந்தைகள் பயன் பெறவுள்ளனர். இவர்களில் 10,089 ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மலைப்பகுதியில் உள்ளனர். இவர்களுக்கு 104 மையங்களிலும், 6 நடமாடும் மையங்கள் மூலமாகவும் போலியோ சொட்டு மருந்துகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வெளி மாநிலங்களிலிருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வசிப்பவர்களின் 751 ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 30 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பேருந்து நிலையம், இரயில் நிலையம், கோவில்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 62 மையங்கள் மற்றும் 23 நடமாடும் மையங்கள் சிறப்பு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாமிற்கு தேவையான போலியோ சொட்டு மருந்துகள் அனைத்து மையங்களுக்கு அனுப்பப்பட்டு முகாமில் வழங்க தயார் நிலையில் உள்ளது.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்களுடன் பிறதுறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 5,234 பணியாளர்கள் பணியாற்றவுள்ளனர். இப்பணிகளுக்கு 97 அரசு துறை வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்த விதமான பின்விளைவுகளும் ஏற்படாது.
அனைத்து ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு இருந்தாலும், முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளான இன்றும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளித்து தங்களது குழந்தைகளுக்கு போலியோ வராமல் பாதுகாக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து முகாம் இரண்டாம் தவணையானது வரும் 30.04.2017 அன்று நடைபெறவுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர், நர்மதாதேவி, இணை இயக்குநர் நலப்பணிகள் மரு.த.கனகாசலகுமார், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பெ.பாலுசாமி, உறைவிட மருத்துவ அலுவலர் அரங்கநாயகி, மருத்துவமனை கண்காணிப்பாளர் லட்சுமி, துறை சார்ந்த அலுவலர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 3 hours ago |
-
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி-20: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?
27 Jan 2025ராஜ்கோட் : இங்கிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும்ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.
-
டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு கெஜ்ரிவாலின் 15 வாக்குறுதிகள்
27 Jan 2025புதுடெல்லி : டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வாக்குறுதிகளாக 15 உத்தரவாதங்களை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வெளிய
-
தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் புதிய ஆட்டோ கட்டணம் : குறைந்தபட்சம் ரூ.50 ஆக நிர்ணயம்
27 Jan 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணம் வருகிற 1-ம் தேதி முதல் உயருகிறது.
-
அமெரிக்க புதிய அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு
27 Jan 2025புதுடெல்லி : இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் உடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஜஸ்ப்ரீத் பும்ரா விலகல்?
27 Jan 2025மும்பை : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
பள்ளிக்கல்வித்துறையில் 47,013 பணியிடங்கள் நிரந்தரமானது : தமிழக அரசு அறிவிப்பு
27 Jan 2025சென்னை : பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர், ஆசிரியர் இல்லாத 47,013 பணியிடங்களை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
சிதம்பரத்தில் கவர்னருக்கு எதிப்பு: இன்டியா கூட்டணியினர் கைது
27 Jan 2025சிதம்பரம் : சிதம்பரத்தில் கவர்னருக்கு எதிப்பு தெரிவித்த 100-க்கும் மேற்பட்ட இன்டியா கூட்டணியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
சனாதனம் குறித்த பேச்சு: துணை முதல்வர் உதயநிதிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
27 Jan 2025புதுடெல்லி : சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
-
சென்னையில் நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
27 Jan 2025சென்னை : சென்னையில் வரும் ஜன.29-ம் தேதி, தி.மு.க.
-
2024-ம் ஆண்டின் சிறந்த ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை வென்றார் பும்ரா
27 Jan 2025துபாய் : ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் விருதை வென்ற 6-வது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
மூன்று பெயர்கள்...
-
நவாஸ்கனி எம்.பி மீதான வழக்கு: ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
27 Jan 2025சென்னை : இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
நடிகர் சைப் அலிகான் வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு: காவல் துறை சந்தேகம்
27 Jan 2025மும்பை : சைப் அலி கான் வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதாக மும்பை போலீசார் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக வேண்டும் : சிதம்பரத்தில் தமிழக கவர்னர் பேச்சு
27 Jan 2025கடலூர் : பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வரவேண்டும் என்று சிதம்பரத்தில் நடந்த சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
-
ரோகித்துக்கு சிறுவன் கடிதம்
27 Jan 2025இந்திய அணியின் ஒருநாள் மட்டும் டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்படுபவர் ரோகித் சர்மா.
-
வக்பு வாரிய திருத்த மசோதா: 14 மாற்றங்களுக்கு ஒப்புதல்
27 Jan 2025டெல்லி : வக்பு வாரிய திருத்த மசோதா 14 மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
-
சைப் அலிகான் விவகாரத்தில் தவறான வழக்கால் நின்றுபோன கல்யாணம்: இளைஞர் வேதனை
27 Jan 2025மும்பை : தவறான வழக்கால் நின்றுபோனது எனது திருமணம் என கைதான இளைஞர் வேதனை தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி. சிறந்த ஒருநாள் வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா தேர்வு
27 Jan 2025துபாய் : ஐ.சி.சி. சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
3 சிறுமிகள் வன்கொடுமை விவகாரம்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
27 Jan 2025சென்னை : சென்னையில், காதலிப்பதாக கூறி அழைத்து சென்று 3 சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
நாட்டிலேயே முதல் மாநிலம்: பொது சிவில் சட்டம் : உத்தரகாண்டில் அமல்
27 Jan 2025டேராடூன் : நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமலானது.
-
சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் முறைப்படி பதிவு : தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு
27 Jan 2025சென்னை : சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.
-
மைசூரு நிலமுறைகேடு விவகாரம்: கர்நாடக முதல்வரின் மனைவிக்கு சம்மன்
27 Jan 2025மைசூர் : கர்நாடக முதல்வரின் மனைவிக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
-
மகாராஷ்டிராவில் ஒருவர் மரணம்: புனேயில் ஜி.பி.எஸ். நோய் பாதிப்பு 101 ஆக உயர்வு
27 Jan 2025புனே : மகாராஷ்டிராவில் ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில் புனேயில் ஜி.பி.எஸ். நோய் பாதிப்பு 101 ஆக உயர்ந்துள்ளது.
-
உ.பி. மகா கும்பமேளாவில் இதுவரை 1.74 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடல்
27 Jan 2025பிரயாக்ராஜி : உத்தர பிரேதச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் 14-ஆவது நாளில் 1.74 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடினர்.
-
இஸ்ரோவின் 100 செயற்கைக்கோளான ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது : 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்
27 Jan 2025ஸ்ரீஹரிகோட்டா : இஸ்ரோ சார்பில் ஜி.எஸ்.எல்.வி., எப். 15 ராக்கெட், நாளை (29-ம் தேதி) காலை 6:23 மணிக்கு, ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-01-2025.
28 Jan 2025