எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி ஜுன் 27 பெரியகுளத்தில் ரம்ஜான் திருநாளை நேற்று இஸ்லாமியர்கள் வெகு சிறப்பாக கொண்டாடினர். ஒருவரையொருவர் தழுவி தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இத்திருநாளை முன்னிட்டு பெரியகுளம் வடகரை, தென்கரை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலிருந்து இஸ்லாமியர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் ஊர்வலமாக சென்று ஈத்கா மைதானத்தை அடைந்தனர். 3000க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த அம்மைதானத்தில் இத்திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தினர். சிறப்பு தொழுகைக்கு பின் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் முஸ்தபா கூறும்போது ஈகை திருநாள் என்பது ஏழை எளியோரின் கஷ்டங்களை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே 30 நாட்கள் நோன்பிருந்து ஈகை திருநாளான இன்று அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே என்றார். சிறப்பு தொழுகை மற்றும் ஊர்வலத்திற்கு பெரியகுளம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 2 days ago |
-
நீர்வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை எட்டியது
01 Dec 2024சென்னை : நீர்வரத்து அதிகரிப்பை தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை எட்டியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-12-2024
01 Dec 2024 -
மேட்டூர் அணை நீர்மட்டம் 110.58 அடியாக உயர்ந்தது
01 Dec 2024சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 110.58 அடியாக உயர்ந்துள்ளது.
-
2026 சட்டமன்றத் தேர்தல் சரித்திர தேர்தலாக இருக்கும் : தமிழகம் திரும்பிய அண்ணாமலை பேட்டி
01 Dec 2024சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தல் சரித்திர தேர்தலாக இருக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இலங்கையில் கனமழை: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
01 Dec 2024கொழும்பு : பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில தினங்களாக இலங்கையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓட
-
எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டு குறித்து கவலைப்படுவது இல்லை : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
01 Dec 2024சென்னை : எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதே இல்லை. கவலைப்படுவதும் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
புயல் பாதித்த மாவட்டங்களில் ஆய்வு செய்ய குழுவை அனுப்ப வேண்டும் : மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
01 Dec 2024சென்னை : புயல் பாதித்த மாவட்டங்களில் ஆய்வு செய்ய குழுவை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு : மக்களிடம் மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்
01 Dec 2024சென்னை : சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களிடம் மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
-
பெஞ்சல் புயல் பாதிப்பு: புதுவை துணை நிலை ஆளுநர் நேரில் ஆய்வு
01 Dec 2024புதுச்சேரி : பெஞ்சல் புயல் மற்றும் பெருமழை காரணமாக புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.&nbs
-
பெஞ்சல் புயல் பாதிப்பு: விழுப்புரம் கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் பொன்முடி ஆய்வு
01 Dec 2024விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் நேற்று பெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டு பொதுமக்
-
ரஷ்யாவுக்கு வடகொரியா எப்போதும் ஆதரவு அளிக்கும்: கிம் ஜாங் அன்
01 Dec 2024பியாங்கியாங் : உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியா எப்போதும் ரஷ்யாவுக்கு தனது ஆதரவை அளிக்கும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.
-
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு
01 Dec 2024சென்னை : வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 16 ரூபாய் அதிகரித்து ரூ.
-
30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதுச்சேரியில் அதிக மழைப்பொழிவு : முதல்வர் ரங்கசாமி தகவல்
01 Dec 2024புதுச்சேரி : 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதுச்சேரியில் மொத்தம் 48.4 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகி உள்ளது என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
-
புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
01 Dec 2024புதுச்சேரி : பெஞ்சல் புயல் மற்றும் அதிகனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&
-
ஜெயலலிதா 8-ம் ஆண்டு நினைவு நாள்: சென்னை நினைவிடத்தில் 5-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை
01 Dec 2024சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வரும் 5-ம் தேதி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேரணிய
-
8 ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவின் அலெப்போ நகருக்குள் நுழைந்த கிளர்ச்சி படைகள்: ராணுவம் பதிலடி
01 Dec 2024பெய்ரூட் : சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவின் அலெப்போ நகருக்குள் நுழைந்த கிளர்ச்சிப் படைக்கு எதிராக சிரிய ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
-
புயல் பாதிப்பை அரசு திறமையோடு எதிர்கொண்டது: அமைச்சர் சேகர்பாபு
01 Dec 2024சென்னை : பெஞ்சல் புயல் பாதிப்பை அரசு திறமையோடு எதிர்கொண்டது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
விடுமுறை தினம்: குற்றாலத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் கூட்டம் : அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்
01 Dec 2024தென்காசி : நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
-
வைகை அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு: ஐந்து மாவட்ட கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை
01 Dec 2024தேனி : அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
கனமழையிலும் சென்னை, சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு 100 சதவீதம் பால் விநியோகம்: ஆவின் தகவல்
01 Dec 2024சென்னை : கனமழையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு 100 சதவீதம் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம்
-
சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் இந்திய வீரர்களின் முதல் கட்ட பயிற்சி நிறைவு: இஸ்ரோ தகவல்
01 Dec 2024பெங்களூரு : சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் இந்திய விண்வெளி வீரர்களின் முதல்கட்ட பயிற்சி நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
-
வங்கி வணிக தொடர்பாளர்களுக்கு நிலுவை தொகையை வழங்க ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
01 Dec 2024சென்னை : வங்கி வணிக தொடர்பாளர்களுக்கான நிலுவை தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
திருப்பதி கோவில் அருகே அரசியல் பேச்சுக்கு தடை : மீறினால் சட்ட நடவடிக்கை என எச்சரிக்கை
01 Dec 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அரசியல் பேச்சுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ள தேவஸ்தானம், விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச
-
புதுச்சேரியில் கனமழை வெள்ளத்திற்கு 4 பேர் பலி
01 Dec 2024புதுச்சேரி : பெஞ்சல் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக புதுச்சேரியில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு
01 Dec 2024வாஷிங்டன் : எப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ்யப் பட்டேலை டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.