போடியில் இடைவிடாத சாரல் மழை -கொட்டகுடி ஆற்றில்நீர் வரத்து

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2019      தேனி
8 bodi  rain

போடி- போடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் தொ/Lர்ந்து இடை விடாமல் பகல் முழுவதும் பலத்த சாரல் மழை பெய்தது. இதனால்
கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து காணப்பட்டது. அரபி கடலில் பு யல் வலுபெற்றதால் கேரளாவில் பலத்த மழை பெய்துவருகிறது.கேரளா ஒட்டி உள்ள எல்லை பகுதி யான போடியில் நேற்று காலை முதல் பலத்த சாரல் மழை பெய்து வருகிறது. போடி நகர், போடி மெட்டு,  குரங்கனி, வடக்கு மலை, தொடால்பகுதி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, இராசிங்கபுரம், மீனாட்சிபுரம், மற்றும் போடி சுற்று பகுதிகளில் தொடர்ந்து பகல் பொமுது மு மு வதும் இடைவிடாமல் மழை பெய்தது.கடந்த 6 மாதங்களாக வரண்டு போய் இருந்த கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து காணப்பட்டது.இந்த மழையினால் கரும்பு, வாழை, தென்னை, மற்றும் மானவாரி பயிர்களுக்கும் பயன் உள்ளதாக விசாயிகள் கூறினார்கள். பகல் முலுவதவும் இடைவிடாமல் சாரல் மழை பெய்ததால் சாலையோரபாதை வியாபாரிகள் வியாரபம் பாதிக்கப்பட்டது.இந்த மழையினால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து