எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : டெல்லி வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி வன்முறை வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர், பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, நள்ளிரவில் நீதிபதி முரளிதரை இடமாற்றம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆனால், நிச்சயமாக வருத்தமாகவும் வெட்கமாகவும் உள்ளது. இலட்சக்கணக்கான இந்தியர்கள், நேர்மையான நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். நீதித்துறையை கட்டுப்படுத்தவும், அதன் மீதான நம்பிக்கையை தகர்க்கவும் மேற்கொள்ளப்படும் அரசின் முயற்சிகள் வருந்ததக்கவை என்று தெரிவித்துள்ளார் பிரியங்கா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


