எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெல்லியில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அனுமதி வழங்கியுள்ளார்.
ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க குவிவதால், கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் டெல்லி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. டெல்லியில் உள்ள வர்த்தகக் கடைகள் 24 மணி நேரமும் செயல்படுவதை அனுமதிக்குமாறு காவல்துறைக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை ஆன்லைன் மூலம் வழங்கும் நிறுவனங்கள் பணியாற்ற அனுமதிப்பதோடு, அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை 24 மணி நேரமும் இயக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது என்று முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ஆகியோர் செய்தியாளர்களின் சந்திப்பின் போது அறிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |