எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாரீஸ் : பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் ரபெல் நடால், முதல் சுற்றில் இகோர் ஜெராசிமோவை (பெலாரஸ்) சந்திக்கிறார். கால்இறுதியில் நடால் முன்னணி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) சந்திக்க வேண்டி வரலாம். நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா), மிகைல் மிருடன் (சுவீடன்) தனது சவாலை தொடங்குகிறார்.
முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) முதல் சுற்றில் ஒலிம்பிக் சாம்பியன் ஆன்டி முர்ரேவை (இங்கிலாந்து) சந்திக்கும் வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது.
பெண்கள் ஒற்றையரில் 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) சோரிப்ஸ் டோர்மோவையும் (ஸ்பெயின்), 23 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சக நாட்டவர் கிறிஸ்டி ஆனையும் தங்களது முதல் சுற்றில் எதிர்கொள்ள உள்ளனர்.
இதற்கிடையே கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக், சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச் ஆகியோர் கடைசிநேரத்தில் பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |