எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 19 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், தோணுகால் கிராமத்தில் தேங்கியிருந்த மழைநீரில் நாலாட்டின்புதூரைச் சேர்ந்த மாரிக்கனி என்பவரின் மகன் சிறுவன் ஜெஸ்லின் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், தேங்காப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த வர்க்கீஸ் என்பவரின் மனைவி பாத்திமா ராணி சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
கிள்ளியூர் வட்டம், பாலூர் கிராமத்தைச் சேர்ந்த செபஸ்தியான் என்பவரின் மகன் ஏசுதாஸ் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், கிள்ளியூர் வட்டம், ஏழுதேசம் கிராமத்தைச் சேர்ந்த நசரேயன் என்பவரின் மகன் பிரடி(எ) பெறின் மீன் பிடி பணியின் போது, பலத்த கடல் அலையின் காரணமாக கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், மாதம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியகுமார் என்பவரின் மகன் செல்வன் மௌலி மற்றும் முருகன் என்பவரின் மகன் ஜீவானந்தம் மற்றும் ரங்கநாதன் என்பவரின் மகன் செல்வன் திலீப்குமார் ஆகிய மூன்று நபர்கள் குட்டையில் குளிக்கும் போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,
சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகர் உள்வட்டம், முடுக்கன்துறை கிராமத்தைச் சேர்ந்த திருமன் என்பவரின் மகன் பழனி முடுக்கன்துறை பரிசல் துறை அருகே குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், சத்தியமங்கலம் வட்டம், புஞ்சைபுளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் சிறுவன் அன்பரசன் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், விருதாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னாகவுண்டர் என்பவரின் மகன் பழனியப்பன் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், வாழப்பாடி வட்டம், சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி சாந்தி மரம் விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மகன் கதிரவன் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், விழுப்புரம் மாவட்டம் மற்றும் வட்டம், கண்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் செல்வன் ரஞ்சித் மற்றும் மணிகண்டன் என்பவரின் மகன் செல்வன் முருகன் ஆகிய இருவரும் ஏரியில் குளிக்கும் போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும், திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், பழங்கரை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரின் மகன்கள் செல்வன் அகிலேஸ்வரன் மற்றும் செல்வன் பாலன் ஆகிய இருவரும் பாறைக்குழியில் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், கூனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு என்பவரின் மகன் பாலன் மீன் பிடி பணியின் போது, வலையில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், ஆவடி வட்டம், வெள்ளானூர் கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரின் மகன் மோகன்ராஜ் என்பவர் கழிவு நீர் தொட்டில் விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், விராலிமலையைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவரின் மகன் காத்தவராயன் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
சாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 19 நபர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 4 weeks ago |
-
தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் செருப்பு போட மாட்டேன் பா.ஜ.க. அண்ணாமலை பரபரப்பு பேட்டி
26 Dec 2024சென்னை: தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன் இன்று முதல் 48 நாட்கள் விரதம் இருக்கப்போகிறேன் என பா.ஜ.க.
-
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது: தமிழகத்தில் 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
26 Dec 2024சென்னை: தமிழகத்தில் வருகிற 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாவக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறது
26 Dec 2024சென்னை: மாணவி வன்கொடுமை வழக்கில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்.
-
சபரிமலை கோவில் மண்டல காலம் நிறைவு வரும் 30-ம் தேதி மீ்ண்டும் திறப்பு
26 Dec 2024திருவனந்தபுரம்: மண்டல காலம் நிறைவுவையொட்டி சபரிமலை கோவிலில் மீ்ண்டும் வருகிற 30-ம் தேதி நடை திறக்கப்படுகிறது.
-
மாணவி பலாத்கார வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வழியுறுத்தல்
26 Dec 2024சென்னை: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டியது தி.மு.க. அரசின் பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
-
திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்: 91 கவுண்டர்களில் பக்தர்கள் டோக்கன்கள் பெற ஏற்பாடு
26 Dec 2024திருமலை: திருப்பதி சொர்க்க வாசல் தரிசனத்திற்காக 91 கவுண்டர்களில் பக்தர்கள் டோக்கன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்
26 Dec 2024திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
-
விளையாட்டு உள்ளிட்ட 7 பிரிவுகளில் சாதனை படைத்த சிறுவர்கள் 17 பேருக்கு பால புரஸ்கார் விருது ஜனாதிபதி திரெளபதி வழங்கி கவரவிப்பு
26 Dec 2024புதுடெல்லி: கலை, விளையாட்டு உள்ளிட்ட 7 பிரிவுகளில் சாதனை படைத்த சிறுவர்கள் 17 பேருக்கு பால புரஸ்கார் விருதை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
-
கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது தாக்குதல் ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கடும் கண்டனம்
26 Dec 2024வாஷிங்டன், கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யாவுக்கு அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஆப்கானில் பலி 46 ஆக உயர்வு
26 Dec 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கொடூர தாக்குதலால் ஆப்கனில் பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.
-
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதானவருக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை: அமைச்சர் பேட்டி
26 Dec 2024சென்னை: பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நபருக்கும், தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் மதுரை ஆதீனம் பரபரப்பு தகவல்
26 Dec 2024நெல்லை: அரசாங்கத்தால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளையும் தடுக்க முடியாது என்றும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.&
-
அ.தி.மு.க.வில் அதிக இளைஞர்களை சேர்க்க கடுமையாக உழைக்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு வேலுமணி அறிவுறுத்தல்
26 Dec 2024திண்டுக்கல், திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.
-
20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: தமிழக கவர்னர் ரவி அஞ்சலி
26 Dec 2024சென்னை, 20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நொச்சிக்குப்பம் கடற்கரையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.
-
மத்திய பிரதேசத்தில் சோகம்: மின் கோபுரம் சரிந்து 3 பேர் பலி
26 Dec 2024போபால்: மத்திய பிரதேசத்தில் உயர் மின் கோபுரம் சரிந்து விபத்துக்குள்ளானதில் 3 தொழிலாளர்கள் பலி உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர்.
-
சிரியாவில் 14 வீரர்கள் பலி
26 Dec 2024டமாஸ்கஸ், சிரியாவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 14 பாதுகாப்புப்படையினர் பலியானார்கள்.
-
சைபர் தாக்குதலால் ஜப்பானில் விமான சேவை பாதிப்பு-பயணிகள் சிரமம்
26 Dec 2024டோக்கியோ, பரபரப்பான விமான போக்குவரத்தை கையாளும் ஜப்பான் ஏர்லைன்ஸ் மீதான சைபர் தாக்குதல் அதன் சேவையை பாதித்துள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
-
குறைந்த வயதில் அரைசதம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த கான்ஸ்டாஸ்
26 Dec 2024மெல்போர்ன்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த 2-வது ஆஸ்திரேலிய வீரராக கான்ஸ்டாஸ் மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
-
கான்ஸ்டாஸ் மீது மோதிய விவகாரம்: விராட் கோலிக்கு அபராதம்
26 Dec 2024மெல்போர்ன்: ஆஸ்திரேலிய வீரர் கான்ஸ்டாஸ் மீது மோதிய விவகாரத்தில் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டதுடன் 1 டிமெரிட் புள்ளி வழங்கப்
-
உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டினார் நடிகர் ரஜினி
26 Dec 2024சென்னை, உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷை நேரிலும் சந்தித்து பாராட்டியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
-
மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி
26 Dec 2024மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இலங்கையின் கொழும்புவில் நடைபெறவுள்ளது.
-
சட்டம் - ஒழுங்கில் சமரசம் கிடையாது: நடிகர்கள், தயாரிப்பாளர்களிடம் தெலுங்கானா முதல்வர் உறுதி
26 Dec 2024ஐதராபாத், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தெலுங்கு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை நேரில் சந்தித்தனர்.
-
ரூ.57 ஆயிரத்தை எட்டியது ஒரு சவரன் தங்கம் விலை
26 Dec 2024சென்னை, ரூ.57 ஆயிரத்தை எட்டியுள்ளது ஒரு சவரன் தங்கம் விலை.
-
'பாக்ஸிங் டே' டெஸ்ட் போட்டி: ஆஸி. அணி நிதான தொடக்கம்: முதல்நாளில் 311 ரன்கள் குவிப்பு
26 Dec 2024ஆஸ்திரேலியா: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடி 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது.இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்ட
-
அரசியலின் தனி அடையாளம்: நல்லகண்ணுக்கு த.வெ.க. தலைவர் விஜய் புகழாரம்
26 Dec 2024சென்னை, அரசியலின் தனி அடையாளம் என்று நல்லகண்ணுக்கு த.வெ.க. தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.