எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நாமக்கல் : பொங்கல் பரிசுக்கான டோக்கனை அ.தி.மு.க.வினர் வழங்குவதாக கூறுவதா என்று மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெற்றிநடைபோடும் தமிழகம் என்னும் தலைப்பில் தமிழக முதலமைச்சரும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். மாவட்ட எல்லையான ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் அ.தி.மு.க.வினர் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி அங்கு உரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து நாமக்கல் சென்ற முதலமைச்சர் வழியில் திரண்டிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
பின்னர் நாமக்கல்லில் ஆஞ்சநேயர் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிபட்டார். அவருக்கு பூர்ண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டு, பரிவட்டம் கட்டப்பட்டது.
வழிபாட்டுக்குப் பின்னர் கோவில் வளாகத்தில் சாலையோர வியாபாரிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார்.
தொடர்ந்து அங்குள்ள முதலைப்பட்டி பட்டி அருந்ததியர் அண்ணாநகர் காலனியில் வீடு வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு தொண்டர் ஒருவர் வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.
தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது பொங்கல் பரிசு டோக்கனை அ.தி.மு.க.வினர் வழங்குவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டை சொல்லி வருகிறார் என்று கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும் போது கூறியதாவது:-
"நாமக்கல் மாவட்டம் ராசியான மாவட்டம். எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி என்னுடைய ஆட்சிக்காலத்திலும் நாமக்கல் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். முதலமைச்சர் நாற்காலி மேல் ஆசைப்படுபவன் நான் அல்ல.
ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை அறிந்து பொங்கல் 2,500 ரூபாய் சிறப்பு தொகுப்பு திட்டத்தினை அறிவித்தேன்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் நிறைவேறி விட்டால் அ.தி.மு.க. அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் இந்த திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கு சூழ்ச்சி செய்து பொய்யான அறிக்கையை வெளியிட்டார் ஸ்டாலின்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இதனை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் வீடு, வீடாக சென்று வழங்குவதாக ஒரு பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை கடந்த ஆண்டு குடும்ப அட்டைக்கு 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. அப்போது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்திற்கு சென்ற கட்சிதான் தி.மு.க.
மக்களுக்கு நல்லது செய்வது தி.மு.க.வுக்கு பிடிக்காது. மக்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்".இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 4 days ago |
-
அகத்தியா விமர்சனம்
03 Mar 2025கலை இயக்குநராக இருக்கும் ஜீவா, புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு பங்களா ஒன்றை எடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து ’ஸ்கேரி ஹவுஸ்ஆக உருவாக்கி, அதன் மூலம் பணம் சம்பாதிக்கி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-03-2025.
03 Mar 2025 -
சென்னை விமான நிலையம் அருகே தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Mar 2025xநாகை, சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சுழல் 2 விமர்சனம்
03 Mar 2025சமூக ஆர்வலர் லால் தனது கடற்கரை வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடக்கிறார்.
-
கச்சத் தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க புதிய ஒப்பந்தம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
03 Mar 2025நாகப்பட்டினம், இதுவரை 3,656 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், மொத்தம் 734 முறை மீனவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது என்றும் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், த
-
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க நேரடியாக தலையிட பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்க வேண்டுகோள்
03 Mar 2025சென்னை : தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நீங்கள் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மீனவர்கள் விவகாரத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் கவர்னர் ரவி மீது செல்வபெருந்தகை குற்றச்சாட்டு
03 Mar 2025சென்னை : தமிழக மீனவர்கள் பிரச்னையில் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார் இது குறித்து தமிழக காங
-
ரூ 100 கோடியில் நாகையில் மீன்பிடித்துறைமுகம். புதிய பேருந்து நிலையம்: முதல்வர் புதிய அறிவிப்பு
03 Mar 2025நாகை : நாகப்பட்டினத்தில் 100 ரூபாய் மதிப்பீட்டில் புதிய மீன்பிடித்துறைமுகமும் பேருந்துநிலையமும் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
நடிகை விஜயலட்சுமி விவகாரம்: சீமான் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை
03 Mar 2025புது டெல்லி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை விரைவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்
-
அனோரா திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை
03 Mar 2025லாஸ் ஏஞ்சல் : அனோரா திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
-
கூரன் விமர்சனம்
03 Mar 2025கொடைக்கானலில் சாலை ஓரமாக தனது தாயுடன் செல்லும் நாய்க்குட்டி கார் மோதி இறந்து விடுகிறது.
-
முல்லைப்பெரியாறு அணையில் புதிய கண்காணிப்பு குழு வரும் 7-ம் தேதி ஆய்வு
03 Mar 2025கூடலூர், முல்லைப்பெரியாறு அணையில் புதிய கண்காணிப்பு குழு வரும் 7-ம் தேதி ஆய்வு நடத்தவுள்ளது.
-
தலைஞாயிறில் ரூ.280 கோடியில் புதிய தொழிற்பேட்டை: நாகைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
03 Mar 2025நாகை, தலைஞாயிறு பகுதியில் ரூ.280 கோடியில் புதிய தொழிற்பேட்டை உள்ளிட்ட நாகை மாவட்டத்திற்கான 6 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
நடிகையுடன் சமரசத்திற்கு வாய்ப்பும் இல்லை, தேவையும் இல்லை: சீமான் திட்டவட்டம்
03 Mar 2025மதுரை : நடிகையுடன் உடன்பாட்டுக்கு வாய்ப்பும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 பொதுத் தேர்வு: முதல் முறையாக கணினியில் தேர்வெழுதிய மாற்றுத்திறனாளி
03 Mar 2025திருவள்ளுவர் : பிளஸ்-2 தேர்வை மாற்றுத்திறனாளி மாணவர் கணினியில் எழுதினார்.
-
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு
03 Mar 2025சென்னை, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
நாகையில் 39 ஆயிரம் பேருக்கு ரூ.200 கோடியில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் : 105 புதிய பஸ்களின் சேவையையும் தொடங்கி வைத்தார்
03 Mar 2025சென்னை : நாகையில் 39 ஆயிரம் பேருக்கு ரூ.200 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் 105 புதிய பஸ்களின் சேவையையும் தொடங்கி வைத்தார்.
-
பேரன் துஷ்யந் வாங்கிய கடனுக்காக சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Mar 2025சென்னை, திரைப்படத் தயாரிப்புக்காக பேரன் துஷ்யந்தின் நிறுவனம் வாங்கிய கடனுக்காக, நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத
-
மாநில பாடத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் +2 தோ்வு தொடக்கம்: 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் பங்கேற்பு
03 Mar 2025சென்னை, தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமைதொடங்கியது.
-
தமிழகத்தில் வரும் 7-ம் தேதிவரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Mar 2025சென்னை, தமிழகத்தில் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித
-
ஜீ.வி.பிரகாஷ் நடித்து தயாரிக்கும் கிங்ஸ்டன்
03 Mar 2025ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது.
-
நாகையில் ரூ.12 கோடி மதிப்பில் புதிதாக மீன்பிடி இறங்குதளம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Mar 2025நாகப்பட்டினம் : நாகப்பட்டினத்தில் ரூ.12 கோடியில் புதிதாக மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
03 Mar 2025தூத்துக்குடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நேற்று (மார்ச் 3) தொடங்கியது.
-
தமிழக அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்: புறக்கணித்த கட்சிகளுக்கு முதல்வர் மீண்டும் அழைப்பு
03 Mar 2025நாகப்பட்டினம், தொகுதி சீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழக அரசின் சார்பில் கூட்டப்படவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்த
-
புதினை பற்றி கவலைப்படாமல் உள்நாட்டு பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம்: டிரம்ப்
03 Mar 2025அமெரிக்கா : ரஷிய அதிபர் விளாதிமீர் புதினைப் பற்றி கவலைப்படுவதில் நேரத்தை செலவிடக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.