எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் : கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது.
ஆண்டுதோறும் இக்கோவிலில் மாசி மாதம் பொங்காலை விழா மிகவும் விமரிசையாக நடைபெறும். பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இக்கோவிலுக்கு தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் செல்வார்கள்.
இங்கு நடைபெறும் பொங்காலை விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பொங்காலை விழாவில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இது உலக சாதனையாக கருதப்பட்டது.
இந்த ஆண்டுக்கான பொங்காலை விழா அடுத்த மாதம் பிப்ரவரி 27-ந் தேதி நடக்கிறது. இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், திருவனந்தபுரம் மேயர் ஆரியாராஜேந்திரன், போலீஸ் கமிஷனர் பல்ராம் குமார் உபாத்யா மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கேரளாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் பொங்காலை விழாவில் பங்கேற்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டு பொங்காலை விழாவில் பங்கேற்க ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொங்கலிட அனுமதி வழங்க வேண்டும்.
எத்தனை நபர்களுக்கு அனுமதி வழங்குவது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
பொது இடங்களில் எக் காரணம் கொண்டும் பொங்கல் வைக்க அனுமதிக்கக்கூடாது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதே நேரம் பக்தர்கள் அவரவர் வீடுகளில் பொங்கல் வைத்து வழிபட எந்த தடையும் இல்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 2 weeks ago |
-
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 1.7 கி. மதிப்பில் தங்கம் பறிமுதல்
16 Dec 2024சென்னை : துபாயில் இருந்து ரூ.1.4 கோடி மதிப்புடைய 1.7 கிலோ தங்கத்தை, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னைக்கு கடத்தி வந்த சம்பவத்தில், விமான ஊழியர் உள்பட இருவர் கைது
-
திருமாவளவனுக்கு தி.மு.க. அழுத்தம் கொடுக்கிறதா..? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
16 Dec 2024மதுரை: திருமாவளவனுக்கு தி.மு.க. அழுத்தம் கொடுக்கிறதா..? என்பது குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார்.
-
3-வது டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் அபாரம்: இங்கிலாந்து அணிக்கு 658 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து
16 Dec 2024ஹேமில்டன் : 3-வது டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் அபாரமாக ஆடி சதம் அடித்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு 658 ரன்களை மெகா இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.
-
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கோவில் நிர்வாகி விளக்கம்
16 Dec 2024ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கோவில் நிர்வாகி விளக்கமளித்துள்ளார்.
-
எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன்: ஆதவ் அர்ஜூனா பேட்டி
16 Dec 2024சென்னை, எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று வி.சி.க.வில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
-
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று தாயகம் திரும்பிய குகேஷுக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு
16 Dec 2024சென்னை: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று தாயகம் திரும்பிய குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
திருப்பூரில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 100 பேர் கைது
16 Dec 2024திருப்பூர்: திருப்பூரில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
-
குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அல்-உம்மா இயக்க தலைவர் பலி
16 Dec 2024கோவை : குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அல்-உம்மா இயக்க தலைவர் உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார்.
-
தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க தமிழக கவர்னர் ஒப்புதல்
16 Dec 2024சென்னை : தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, மாநிலத்துக்கென தனி ஆணையத்தை அமைக்கும் மசோதாவுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.
-
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு: முதல் இன்னிங்சில் இந்தியா தடுமாற்றம் : 3-ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள்
16 Dec 2024பிரிஸ்பேன் : பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 445 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆன நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸ் 3-ம் நாள் முடிவில் 4 விக்கெட் இ
-
மணிப்பூரில் 2 பீகார் தொழிலாளர்கள் கொலை: நிவாரணம் அறிவித்தார் முதல்வர் பைரேன் சிங்
16 Dec 2024இம்பால் : மணிப்பூரில் 2 பீகார் தொழிலாளர்கள் கொலை விவகாரத்தில் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தை முதல்வர் பைரேன் சிங் அறிவித்துள்ளார்.
-
அதிபர் பதவி நீக்கம்: தென்கொரியா மக்கள் கொண்டாட்டம்
16 Dec 2024சியோல், அதிபர் பதவி நீக்கத்தை தென்கொரியா மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
-
குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் கோரி தஞ்சையில் போராடிய 55 விவசாயிகள் கைது
16 Dec 2024தஞ்சாவூர்: குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வரக்கோரி தஞ்சாவூரில் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில் பி.ஆர்.
-
வருகிற 19-ம் தேதி முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள்
16 Dec 2024திருவனந்தபுரம் : வரும் 19-ம் தேதி முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வசதிக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
'பாலஸ்தீன்' என பெயர் பொறிக்கப்பட்ட கைப்பையுடன் பார்லி. வந்த பிரியங்கா காந்தி
16 Dec 2024புதுடெல்லி : காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும் சமீக காலங்களாக பிரியங்கா காந்தி குரல் எழுப்பி வரும் நிலையில் நேற்று 'பாலஸ்தீ
-
மருத்துவர் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன்: மேற்கு வங்காளத்தில் மருத்துவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த திட்டம்
16 Dec 2024கொல்கத்தா: பெண் மருத்துவர்கள் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து மேற்கு வங்காளத்தில் மருத்துவர்கள்
-
ஜூனியர் ஆசிய ஹாக்கியில் சாம்பியன்: இந்திய வீராங்கனைகளுக்கு பரிசு தொகை அறிவிப்பு
16 Dec 2024மஸ்கட் : ஜூனியர் ஆசிய ஹாக்கியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிய கற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
16 Dec 2024சென்னை, வஙகக்கடலில் உருவான புதிய கற்றழுத்த தாழ்வு பகுதியால் இன்று தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித
-
2025-ம் ஆண்டு இறுதிக்குள் வங்காளதேசத்தில் தேர்தல்: தலைமை ஆலோசகர் யூனுஸ் தகவல்
16 Dec 2024டாக்கா, வங்கதேசத்தில் 2025-ம் ஆண்டு இறுதியில் அல்லது 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க வானில் வட்டமிடும் மர்ம டிரோன்களை சுட்டுவீழ்த்த வேண்டும்: டொனல்டு டிரம்ப்
16 Dec 2024வாஷிங்டன், அமெரிக்க வானில் வட்டமிடும் மர்ம டிரோன்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஷேக் ஹசீனா ஆட்சிக்காலத்தில் 3,500க்கும் மேற்பட்டோர் மாயம்: விசாரணைக்குழு அறிக்கை தாக்கல்
16 Dec 2024டாக்கா, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சிக்காலத்தில் 3,500க்கும் மேற்பட்டோர் மாயமானதாக விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
எனக்கு எல்லா உதவிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்தது : உலக செஸ் சாம்பியன் குகேஷ் பேட்டி
16 Dec 2024சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி எல்லா சூழலிலும் உதவியாக இருந்தனர் என்று தெரிவித்துள்ள உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ் தெரிவித்
-
தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை
16 Dec 2024சென்னை, தங்கம், வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்று விற்பனையானது.
-
வெள்ள நிவாரணம் கோரி கடலூர், விழுப்புரத்தில் மக்கள் போராட்டம்
16 Dec 2024விழுப்புரம், வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
-
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: மாயாவதி கோரிக்கை
16 Dec 2024புதுடெல்லி: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.