எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஸ்கோடகாமா : இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 77ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி 20 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 77ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி 20 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தியது.
இரு அணிகளும் இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், ஹைதராபாதுக்கு இது 5ஆவது வெற்றி; சென்னைக்கு இது 5ஆவது தோல்வி.கோவாவின் வாஸ்கோடகாமா நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஹைதராபாத் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 26ஆவது நிமிடத்தில் ஏறத்தாழ கோலடிக்கும் வாய்ப்பை சென்னை அணி நெருங்கியது.
அந்த நிமிடத்தில் சென்னை வீரா் லாலியான்ஸுவாலா சாங்தே வலதுபக்க கார்னரில் இருந்து அடித்த பந்தை ஹைதராபாத் வீரா் தடுக்க, மீண்டும் களத்துக்கு திரும்பிய பந்தை சென்னை வீரா் எலி சாபியா மீண்டும் கோல் போஸ்ட் நோக்கித் தள்ள, சென்னை வீரா் இஸ்மாயில் கொன்சால்வ்ஸ் அதை கோலாக மாற்ற முயல, பந்து போஸ்ட்டுக்கு வெளியே சென்றது.
இந்நிலையில், 26ஆவது நிமிடத்தில் கோலடித்தது ஹைதராபாத். அந்த அணியின் ஃபிரான் சான்டாஸா பந்தை கடத்தி வந்து சக வீரா் ஜாவ் விக்டரிடம் அளிக்க, அதை சிறிது தூரம் கடத்திய அவா், மீண்டும் சான்டாஸா கால்களுக்கே திருப்பினார். அதை லாவகமாக வாங்கி மிகச் சரியாகக் கடத்திச் சென்ற சான்டாஸா, சென்னையின் தடுப்புகளை மீறி கோலடித்தார்.
இவ்வாறு நிறைவடைந்த முதல் பாதியில் ஹைதராபாத் 10 என முன்னிலை பெற்றது.2ஆவது பாதியிலும் சென்னைக்கு கோல் வாய்ப்புகளை வழக்காமல் பார்த்துக்கொண்ட ஹைதராபாத், 83ஆவது நிமிடத்தில் 2ஆவது கோல் அடித்தது.
அந்த நிமிடத்தில் மீண்டும் ஜாவ் விக்டரின் உதவியுடன் ஹைதராபாத் வீரா் ஜோயல் சியானிஸ் பந்தை கோல் போஸ்ட்டுக்குள் தள்ளினார். கடைசி வரை சென்னைக்கு கோல் வாய்ப்பு கிடைக்காததால், இறுதியில் ஹைதராபாத் 20 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
ஆந்திராவில் சேவல் சண்டை போட்டியில் பங்கேற்காத சேவலுக்கு ரூ.1.25 கோடி பரிசு
16 Jan 2025அமராவதி, ஆந்திராவில் சேவல் சண்டை போட்டியில் பங்கேற்காத சேவலுக்கு ரூ.1.25 கோடி பரிசு கிடைத்துள்ளது.
-
கர்நாடகாவில் கொள்ளை சம்பவம்: வங்கி ஊழியர் சுட்டுக்கொலை
16 Jan 2025பெங்களூரு, கர்நாடகாவில் வங்கி முன்பு நடந்த கொள்ளை சம்பவத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
போர் நிறுத்தத்திற்கு பிறகு இஸ்ரேல் படை தாக்குதல்: காசாவில் 65 பேர் உயிரிழப்பு
16 Jan 2025காஸா, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 65 பேர் உயிரிழந்தனர்.
-
ரூ.2.30 லட்சத்துக்கு விற்பனையான புத்தர் வடிவிலான டிரம்ப் சிலைகள்
16 Jan 2025பெய்ஜிங், புத்தர் வடிவிலான டொனால்டு டிரம்ப் சிலைகள் ஆன்லைனில் ரூ.2.30 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டன.
-
இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் உள்ளூர் ஜாம்பவான்கள்: கிரிக்கெட் வாரியம் புதிய திட்டம்
16 Jan 2025மும்பை, இந்திய பயிற்சியாளர்கள் குழுவில் மேலும் சிலரை சேர்க்க குறிப்பாக உள்ளூர் ஜாம்பவான்களை சேர்க்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
நடிகர் சயிப் அலிகான் மீது தாக்குதல்: மேற்குவங்க முதல்வர் மம்தா கவலை
16 Jan 2025கொல்கத்தா, நடிகர் சயிப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதலில் வேதனை அடைந்ததாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
-
ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: இஸ்ரோவுக்கு அண்ணாமலை வாழ்த்து
16 Jan 2025சென்னை, இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கோவையில் யானை தாக்கி விவசாயி பலி
16 Jan 2025கோவை, கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி பலியானார்.
-
அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகள் வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்
16 Jan 2025வாஷிங்டன், அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகள் வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.;
-
போலி செய்திகளை பரப்புவது எளிது: விமர்சனங்களுக்கு பும்ரா பதில்
16 Jan 2025மும்பை, போலிச் செய்திகளைப் பரப்புவது எளிது என்று எனக்குத் தெரியும் என தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பும்ரா பதிலளித்துள்ளார்.
-
இலங்கை -ஆஸி. ஒருநாள் தொடர்: கூடுதலாக ஒரு போட்டி சேர்ப்பு
16 Jan 2025கொழும்பு, இலங்கை - ஆஸி., தொடரில் கூடுதலாக ஒரு ஒருநாள் போட்டி சேர்க்கப்பட்டுதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மித் கேப்டன்...
-
22 ஆண்டுக்கு பின் நடைபெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் தெப்போற்சவம்
16 Jan 2025சிதம்பரம், சிதம்பரம் நடராஜர் கோயிலில், சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின் நடராஜர் கோவில் தெப்போற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
-
6 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
16 Jan 2025கொழும்பு, தமிழக மீனவர்கள் 6 பேர் விடுதலை செய்து இலங்கை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சவுராஷ்டிரா அணிக்கு எதிராக டெல்லி ரஞ்சி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட்?
16 Jan 2025மும்பை, ரஞ்சி போட்டியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-01-2025.
17 Jan 2025 -
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
16 Jan 2025காபுல், ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை 2.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள்: தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
17 Jan 2025சென்னை: எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.
-
இந்தியா வர்த்தக மைய கண்காட்சி; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
17 Jan 2025புதுடெல்லி: டெல்லியில் 6 நாட்கள் நடைபெறும் இந்தியா வர்த்தக மைய கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
-
6 மவாட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jan 2025சென்னை: தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி
-
ஈரோடு கிழக்கில் தி.மு.க. வேட்பாளர் மனு தாக்கல்
17 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில், கடைசி நாளான நேற்று தி.மு.க.
-
யாருக்கும் ஆதரவும் இல்லை; ஈரோடு கிழக்கில் போட்டி இல்லை: த.வெ.க. அறிவிப்பு
17 Jan 2025சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை.. ஆதரவும் இல்லை என்று தவெக அறிவித்துள்ளது.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்
17 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
ஈரோடு கிழக்கில் இருமுனை போட்டி
17 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அ.தி.மு.க.
-
வரும் 21, 22-ம் தேதி 2 நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவகங்கையில் கள ஆய்வு
17 Jan 2025சென்னை: வரும் 21, 22-ம் தேதி 2 நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் அங்கு கள ஆய்வில் ஈடுபடிகிறார்.
-
பொங்கல் பரிசுடன் ரூ.2,000 வழங்க உத்தரவிட முடியாது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
17 Jan 2025சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பரிசு தொகுப்பு வழங்குவது அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் உத்