எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம், கடந்த 2-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12 ஆயிரத்து 110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மேலும் பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை காலத்தை உயர்த்தும் சட்ட மசோதாவும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
கடந்த 5-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்த நிலையில், அன்றைய கூட்டம் நிறைவடைந்தது.
இந்த நிலையில் 2021–2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.
கடந்த இரண்டு முறை சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்றதுபோல், இந்த முறையும் அங்கேயே இடைக்கால பட்ஜெட் கூட்டம் நடைபெற இருக்கிறது. காலை 11 மணிக்கு துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021–2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்வது இது 11-வது முறையாகும்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. எனவே, வாக்காளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.
சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், அது தொடர்பாக நிதித் துறைச் செயலாளர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிப்பார். மேலும், சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுவும் கூடி, சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவெடுக்கும்.
அனேகமாக இன்று இடைக்கால பட்ஜெட் புத்தகத்தை உறுப்பினர்கள் படிப்பதற்கு வசதியாக விடுமுறை விடப்படும் என தெரிகிறது. தொடர்ந்து 2 நாட்கள் கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. எனவே அன்றைய நாட்களில், இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.
இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுவார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார். இறுதி நாளில் அவரது பதில் உரை இடம்பெறும்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 11 மணிக்கு 2021–2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், மாலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் வ.உ.சிதம்பரனார், டாக்டர் சுப்பராயன் மற்றும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப்படங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்.
ஏற்கனவே சட்டசபை மண்டபத்தில் 12 தலைவர்களின் படங்கள் இருக்கின்றன. தற்போது மேலும் 3 படங்கள் திறக்கப்படுவதன் மூலம், தலைவர்கள் படங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 1 week ago |
-
பர்மிங்காம் டெஸ்ட் போட்டி: 200 நாட்களுக்கு முன்பே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்
11 Dec 2024பர்மிங்காம்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் பர்மிங்காம் டெஸ்ட் போட்டிக்கான முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் 200 நாட்களுக்கு முன்னதாக விற்றுத்தீர்ந்து விட்டதாக எட
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை: அரையிறுதிக்கு மத்திய பிரதேசம், பரோடா, டெல்லி, மும்பை தகுதி
11 Dec 2024பெங்களூரு: சையத் முஷ்டாக் அலி கோப்பை அரையிறுதிக்கு மத்திய பிரதேசம், பரோடா, டெல்லி, மும்பை அணிகள் தகுதிப் பெற்றுள்ளன.
-
உலக செஸ் சாம்பியன்ஷிப்:குகேஷ்-லிரென் இடையிலான 13-வது சுற்று ஆட்டம் 'டிரா'
11 Dec 2024சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ்-லிரென் இடையிலான 13வது சுற்று ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-12-2024.
12 Dec 2024 -
ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: பந்துவீச்சாளர்களில் ஜஸ்ப்ரிட் பும்ரா,ஆல்ரவுண்டர்களில் ஜடேஜா முதலிடம்
11 Dec 2024துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை நேற்று வெளியான நிலையில், பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஹாரி ப
-
400 பி.டாலர்களை தாண்டிய முதல் நபர் எலான் மஸ்க் புதிய சாதனை
12 Dec 2024அமெரிக்கா, 400 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை எலான் மஸ்க் படைத்துள்ளார்.
-
நாம் சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக போராட வேண்டும்: வைக்கம் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Dec 2024சென்னை, நாம் சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான நமது போராட்டத்தை தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், யாரையும் தாழ்த்தி பார்க்காத சமத்துவ எண்ணம் மக்கள் ம
-
சென்னையில் தொடரும் கனமழை: 15 விமானங்களின் சேவைகள் பாதிப்பால் பயணிகள் அவதி
12 Dec 2024சென்னை, சென்னையில் புதன்கிழமை இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக வருகை, புறப்பாடு என வியாழக்கிழமை 15 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்
-
தமிழகத்தில் மதுரை, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
12 Dec 2024சென்னை, வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற
-
ஜனநாயகத்தை வளர விடாமல் அழிக்கிறது: தி.மு.க. மீது பா.ம.க. குற்றச்சாட்டு
12 Dec 2024சென்னை, ஜனநாயகத்தை வளர விடாமல் அழிக்கும் பணியைத்தான் தி.மு.க. அரசு செய்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்
-
இஸ்ரேல் தாக்குதலில் 33 பாலஸ்தீனகள் பலி
12 Dec 2024இஸ்ரேல், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 33 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
-
தீவிரவாத செயல் சந்தேகம்: 3 மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை
12 Dec 2024புதுடெல்லி, ஜம்மு-காஷ்மீர், உ.பி. உள்ளிட்ட 19 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
12 Dec 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாற்றம் இன்றி விற்பனையானது.
-
சனாதன தர்மம் கூறியது என்ன? தமிழக கவர்னர் ரவி விளக்கம்
12 Dec 2024குமரி, அனைவரும் ஒரே கடவுளைத்தான் வழிபட வேண்டும் என சனாதன தர்மம் கூறவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
-
தென்கொரியாவில் பரபரப்பு: ராணுவ அமைச்சர் தற்கொலை முயற்சி
12 Dec 2024சியோல், தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை பிறப்பித்தது கடும் எதிர்ப்புகளை கிளப்பிய நிலையில் தென்கொரியா ராணுவ அமைச்சர் தற்கொலை முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
55 மணிநேர போராட்டம் வீண்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி
12 Dec 2024ஜெய்பூர், ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் 55 மணிநேர போராட்டம் வீணானது. சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சூடானில் திடீர் தாக்குதல்: 127 துணை ராணுவ படையினர் பலி
12 Dec 2024கார்டூம், சூடானில் உள்நாட்டு கலவரம் நீடித்து வரும் நிலையில் துணை ராணுவப்படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு வீசப்பட்டது. இதில் 127 பேர் உயிரிழந்தனர்.
-
84-வது பிறந்தநாள்: சரத்பவாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
12 Dec 2024சென்னை, சரத்பவாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியை பதவி நீக்க பார்லி.யில் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சியினர் முடிவு
12 Dec 2024புதுடெல்லி, விஸ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நீதிபதியை பதவி நீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்த
-
9 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
12 Dec 2024ராமேசுவரம், தமிழக மீனவர்கள் 9 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்தும், உயிரிழந்த கடற்படை வீரருக்கு இழப்பீடு வழங்க
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வைர கிரீடத்தை காணிக்கை வழங்கிய இஸ்லாமிய பக்தர்
12 Dec 2024திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு இஸ்லாமிய பக்தர் ஒருவர் வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கினார்.
-
சத்தீஷ்கரில் பாதுகாப்புப்படையினர், நக்சலைட்டுகள் இடையே கடும் சண்டை
12 Dec 2024ராய்ப்பூர், சத்தீஷ்கரில் பாதுகாப்புப்படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
-
உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிராவில் முடிந்தது 13-வது சுற்று
12 Dec 2024சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.
-
ஆளுங்கட்சி-எதிர்க்கட்சிகள் அமளி: பார்லி. மாநிலங்களை ஒத்திவைப்பு
12 Dec 2024புதுடெல்லி: காங்கிரஸுக்கும் - அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸூக்கும் தொடர்பு இருக்கிறது.
-
பாகிஸ்தான் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது தமிழக முதல்வருக்கு மத்திய அரசு கடிதம்
12 Dec 2024சென்னை: பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க இந்திய அரசால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக முதல்வருக்கு, வெளியுறவுத் த