எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய கொரோனா பாதித்த நபருடைய தாயாரின் இறுதி சடங்கிற்கு டெல்லி போலீசார் உதவி செய்துள்ளனர்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் 300-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புகளுக்கு பலியாகி வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களுக்கு நெருக்கடியான நேரத்தில் உதவும் வகையில் டெல்லி போலீசார் செயல்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய ராகேஷ் கோச்சார் என்பவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரது தாயார் நிர்மலா கோச்சார் (வயது 90) கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே உயிரிழந்து உள்ளார். இதனையடுத்து அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வைத்து பாதுகாக்கப்பட்டது. கொரோனா பாதித்த ராகேஷால் தனது தாயாருக்கு இறுதி சடங்கு செய்ய முடியவில்லை. இதனை தொடர்ந்து டெல்லி மாளவியா நகர் காவல் நிலைய போலீசார் அவரது உதவிக்கு வந்துள்ளனர். காவல் துறையினர் தங்களது கடமையுடன் கூடுதலாக இதுபோன்ற சேவையிலும் ஈடுபட்டது மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
மும்மொழிக் கொள்கையில் எங்கும் இந்தி கட்டாயம் என்று கூறப்படவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கம்
22 Feb 2025நாமக்கல் : “மும்மொழிக் கொள்கையின் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என சொல்லவில்லை” என்று மத்திய தகவல் - ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவின் வெற்றி தொடருமா? - பாகிஸ்தானுடன் இன்று மோதல்
22 Feb 2025துபாய் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
-
தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும் வேட்டு வைக்கும் தேசிய கல்விக்கொள்கை திட்டத்தில் ரூ.10,000 கோடி கொடுத்தாலும் கையெழுத்திடவே மாட்டேன் : கடலூர் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
22 Feb 2025கடலூர் : தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் வேட்டு வைக்கும் திட்டம்தான் தேசியக் கல்விக் கொள்கை திட்டம் என்று குற்றஞ்சாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.10,000 கோடி கொடுத்தாலு
-
ரயில் டிரைவர்கள் இளநீர் அருந்த தடை: உத்தரவை வாபஸ் பெற்றது இந்திய ரயில்வே நிர்வாகம்
22 Feb 2025திருவனந்தபுரம் : லோகோ பைலட்கள் பணியின் போது இளநீர், இருமல் டானிக் உள்ளிட்டவற்ற சாப்பிட கூடாது என்ற உத்தரவை ரயில்வே நிர்வாகம் திரும்ப பெற்றது.
-
எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் தமிழ் மொழியை அழிக்க அனுமதிக்க மாட்டோம் : கடலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
22 Feb 2025கடலூர், : எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் தமிழ் மொழியை அழிக்க அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மகாசிவராத்ரியை முன்னிட்டு சென்னை, பெங்களூருவில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கம்
22 Feb 2025சென்னை : மகாசிவராத்ரியை முன்னிட்டு சென்னை, பெங்களூருவில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
-
பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வு: அப்பா செயலியை வெளியிட்டார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
22 Feb 2025கடலூர் : கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.
-
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் கவர்னர் பதில் மனு
22 Feb 2025சென்னை : தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
தக் லைப் நாயகன் குறித்து பதிலளித்த கமல்
22 Feb 2025சென்னை : தான் நடித்துள்ள தக் லைப் படத்தின் நாயகன் கதாபாத்திரம் குறித்து நடிகர் கமல் ஹாசன் பேசியுள்ளார்.
-
10 ஆண்டுகளாக ஒருவேளை மட்டும்தான்: தனது உணவு முறை குறித்து மனந்திறந்த முகமது ஷமி..!
22 Feb 2025துபாய் : 10 ஆண்டுகளாக தான் ஒரு வேளை மட்டுமே உணவு உண்பதாக இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
-
ஆப்கான் வீரருக்கு ரசிகர்கள் கண்டனம்
22 Feb 2025துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்கரமை ஆப்கானிஸ்தான் வீரர் பஸல்ஹக் பரூக்கி தள்ளியதுக்கு முன்னாள் வீரர் கடுமையாக கண்டித
-
கெஜ்ரிவால் வழி தவறிவிட்டார்: அன்னா ஹாசாரே குற்றச்சாட்டு
22 Feb 2025புதுடில்லி : ஆட்சி காலத்தில் ஒரு முதல்வர் என்ற முறையில் கெஜ்ரிவால் சமூகத்திற்கு முன்மாதிரியாக இருந்து இருக்க வேண்டும்.
-
விவசாயிகள் வங்கிக் கணக்கில் நாளை 2 ஆயிரம் ரூபாய் வரவு
22 Feb 2025சென்னை : நாடு முழுவதும் விவசாயிகள் வங்கிக் கணக்கில் நாளை 2 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது.
-
சிதம்பரம் கனகசபை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைச்சர் வரவேற்பு
22 Feb 2025சென்னை : சிதம்பரம் கனகசபை விவகாரம் தொடர்பான கோர்ட் தீர்ப்பை வரவேற்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக 14 ஆயிரம் ரன்கள்: சாதனை படைக்கிறார் கோலி
22 Feb 2025துபாய் : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் மேலும் 15 ரன்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 14,000 ரன்களை எட்டிய வீரர் என்
-
வேலூரில் கல்லூரி பஸ் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
22 Feb 2025வேலூர் : வேலூரில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கல்லூரி பஸ் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
இந்தியா வெல்லும்: கங்குலி உறுதி
22 Feb 2025நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தும் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கணித்துள்ளார்.
-
எதிர்பார்ப்புகள் உங்களை மூழ்கடித்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் : இந்திய அணிக்கு யுவராஜ் அட்வைஸ்
22 Feb 2025மும்பை : இந்தியா - பாகிஸ்தான் மோதல் என்பது வெற்றியாளர்களை பற்றியது மட்டுமல்ல.
-
இலையுதிர் காலம் போல் கட்சிக்கு இது களையுதிர் காலம்: சீமான்
22 Feb 2025மதுரை : ''கட்சிக்கு இது களையுதிர் காலம்.
-
வரலாறு படைத்த பென் டக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு 352 ரன்கள் இலக்கு!
22 Feb 2025லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்து அணி 352 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
-
சிறப்பான பேட்டிங்: ரிக்கொல்டனுக்கு அஸ்வின் பாராட்டு
22 Feb 2025துபாய் : தென்னாப்பிரிக்க வீரர் ரயான் ரிக்கெல்டன் ஷித் கானை எதிர்கொண்ட விதம் மிகவும் மயக்குவதாக இருக்கிறது என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-02-2025
23 Feb 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-02-2025
23 Feb 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-02-2025
23 Feb 2025 -
தருமபுரி கிழக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் நீக்கம்: துரைமுருகன்
23 Feb 2025தருமபுரி : தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தடங்கம் சுப்ரமணி நீக்கம் செய்யப்பட்டார்.