எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருவனந்தபுரம் : கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அம்மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தாக்டே புயல் உருவாகி உள்ளது. இதனால் கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இடை விடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், ஆழப்புழா உள்பட பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தொடர் மழையால் ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு, நெடுமுடி, செம்மக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் நேற்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுவாக 24 மணி நேரத்தில் 204 மில்லி மீட்டர் மழை பெய்யும் நிலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படுள்ளது. இதே போல் இன்றும் (15-ம் தேதி) மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாக்டே புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதேபோல் ஆற்றோரம் மற்றும் பிற நீர்நிலைகளில் மீன் பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 9 மாவட்டங்களில் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பின்பற்றி ஒத்துழைக்குமாறு கேரள முதல்வர் பினராய் விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 4 days ago |
-
சென்னை விமான நிலையம் அருகே தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Mar 2025xநாகை, சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அகத்தியா விமர்சனம்
03 Mar 2025கலை இயக்குநராக இருக்கும் ஜீவா, புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு பங்களா ஒன்றை எடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து ’ஸ்கேரி ஹவுஸ்ஆக உருவாக்கி, அதன் மூலம் பணம் சம்பாதிக்கி
-
சுழல் 2 விமர்சனம்
03 Mar 2025சமூக ஆர்வலர் லால் தனது கடற்கரை வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடக்கிறார்.
-
எதிரியாக அல்ல உதிரியாகத்தான் பார்க்கிறோம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்
03 Mar 2025சென்னை : நாங்கள் எடப்பாடி பழனிசாமியை எதிரியாக பார்க்கவில்லை உதிரியாகத்தான் பார்க்கிறோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க நேரடியாக தலையிட பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்க வேண்டுகோள்
03 Mar 2025சென்னை : தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நீங்கள் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நடிகையுடன் சமரசத்திற்கு வாய்ப்பும் இல்லை, தேவையும் இல்லை: சீமான் திட்டவட்டம்
03 Mar 2025மதுரை : நடிகையுடன் உடன்பாட்டுக்கு வாய்ப்பும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
-
வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் எண் கொண்ட அட்டைகள் போலியாே? - தலைமை தோ்தல் ஆணையம் விளக்கம்
03 Mar 2025புதுடில்லி : வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல என இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
ரூ 100 கோடியில் நாகையில் மீன்பிடித்துறைமுகம். புதிய பேருந்து நிலையம்: முதல்வர் புதிய அறிவிப்பு
03 Mar 2025நாகை : நாகப்பட்டினத்தில் 100 ரூபாய் மதிப்பீட்டில் புதிய மீன்பிடித்துறைமுகமும் பேருந்துநிலையமும் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
நடிகை விஜயலட்சுமி விவகாரம்: சீமான் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை
03 Mar 2025புது டெல்லி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை விரைவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்
-
அனோரா திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை
03 Mar 2025லாஸ் ஏஞ்சல் : அனோரா திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
-
தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை அரசியலுக்காக எதிர்க்கப்படுகிறது : அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு
03 Mar 2025புதுடில்லி : தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை அரசியலுக்காக எதிர்க்கப்படுவதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
-
மீனவர்கள் விவகாரத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் கவர்னர் ரவி மீது செல்வபெருந்தகை குற்றச்சாட்டு
03 Mar 2025சென்னை : தமிழக மீனவர்கள் பிரச்னையில் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார் இது குறித்து தமிழக காங
-
ராமஜெயம் கொலை வழக்கு: விசாரணை அதிகாரிகள் மாற்றம்
03 Mar 2025சென்னை : அமைச்சா் கே என். நேருவின் சகோதரர் கே என். ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கச்சத் தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க புதிய ஒப்பந்தம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
03 Mar 2025நாகப்பட்டினம், இதுவரை 3,656 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், மொத்தம் 734 முறை மீனவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது என்றும் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், த
-
அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட உக்ரைன் அதிபர்
03 Mar 2025கீவ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இது உக்ரைனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நன்றியுணர்வு
-
பேரன் துஷ்யந் வாங்கிய கடனுக்காக சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Mar 2025சென்னை, திரைப்படத் தயாரிப்புக்காக பேரன் துஷ்யந்தின் நிறுவனம் வாங்கிய கடனுக்காக, நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத
-
அரையிறுதியில் 2 அணிகளுக்கும் அழுத்தம்: மனம் திறந்த ரோகித்
03 Mar 2025துபாய் : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்குமென இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா தெரிவித்துள்ளார்.
-
மாநில பாடத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் +2 தோ்வு தொடக்கம்: 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் பங்கேற்பு
03 Mar 2025சென்னை, தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமைதொடங்கியது.
-
முல்லைப்பெரியாறு அணையில் புதிய கண்காணிப்பு குழு வரும் 7-ம் தேதி ஆய்வு
03 Mar 2025கூடலூர், முல்லைப்பெரியாறு அணையில் புதிய கண்காணிப்பு குழு வரும் 7-ம் தேதி ஆய்வு நடத்தவுள்ளது.
-
த.வெ.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: விஜய் பங்கேற்பு
03 Mar 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளார்.
-
கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டால் புதிய சிக்கலில் அயோத்தி மாநகராட்சி
03 Mar 2025அயோத்தி : அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கி கோயில் நிர்வாகம் கொண்டுவந்த புதிய கட்டுப்பாட்டால் மாநகராட்சி புதிய பிரச்னையை சந்தித்து
-
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்: முதல் அரையிறுதியில் இன்று இந்தியா-ஆஸி. பலப்பரீட்சை
03 Mar 2025துபாய் : ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் முதல் அரையிறுதியில் இன்று இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
-
ஆஸ்கர் விருது விழாவில் பாலஸ்தீன மக்களின் இன அழிப்புக்கு எதிராக குரல் கொடுத்த இயக்குநர்கள்
03 Mar 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : ஆஸ்கர் விருது விழாவில் ‘நோ அதர் லேண்ட்’ ஆவணப்படத்தின் இயக்குநர்கள் பாலஸ்தீன மக்களின் இன அழிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
-
கூரன் விமர்சனம்
03 Mar 2025கொடைக்கானலில் சாலை ஓரமாக தனது தாயுடன் செல்லும் நாய்க்குட்டி கார் மோதி இறந்து விடுகிறது.
-
இஸ்ரேலுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற இந்தியர் சுட்டுக்கொலை
03 Mar 2025ஜெருசலேம் : இஸ்ரேலிய எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றதாக கூறி இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.