எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரநாராயணன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை பொறுத்து ரெம்டெசிவிர் மருந்தும், தடுப்பூசிகளும், ஆக்சிஜனும் மாநிலங்களுக்கு ஒதுக்கபடுகின்றன என தெரிவித்து அதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்தார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆக்சிஜன் தேவையை பொறுத்தவரை தற்போது சமாளிக்கக் கூடிய நிலையில் உள்ளதாகவும், படுக்கைகளை அதிகரிப்பது, விரைவாக பரிசோதனை முடிவுகளை அறிவிப்பது குறித்து மனுதாரரின் கருத்துக்களை அரசிடம் கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆங்கில மருத்துவம் இல்லாமல் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேபோல் புதுவை அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது புதுவையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாவிட்டாலோ தமிழகத்தில் இருந்து வருபவர்களும் அனுமதிக்கப்படுவதால் வரும் வாரங்களில் 65 டன் ஆக்சிஜன் தேவைப்படுவதால் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் பாதிப்புகள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் தடுப்பூசி ஒதுக்கீடு மட்டும் குறைவாக இருப்பது ஏன் என விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். மருந்து, தடுப்பூசி ஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கை பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினர்.
2-வது அலை குறைந்தாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழகம், புதுச்சேரி அரசுகள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகின்ற திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 9 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-12-2024
29 Dec 2024 -
நல்லகண்ணு வாழும் காலத்தில் நாம் வாழ்வது நமக்கு பெருமை : நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
29 Dec 2024சென்னை : நல்லகண்ணு வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோமே அதுதான் பெருமை என்றும், “இயக்கத்துக்காகவே இயக்கமாகவே வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய மாமனிதர் நல்லகண்ணு என்றும், அவருக
-
உலக மகளிர் ராபிட் செஸ் போட்டி; இந்திய வீராங்கனை சாம்பியன்
29 Dec 2024புதுடில்லி : அமெரிக்காவில் நடந்த உலக மகளிர் ராபிட் செஸ் போட்டியில், இந்தோனேஷியா வீராங்கனையை வீழ்த்தி, இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி
-
பிஜி நாட்டில் தமிழ் மொழி கற்பித்தல் திட்டம் துவக்கம் : மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் தகவல்
29 Dec 2024புதுடெல்லி : தொன்மையான தமிழ் மொழியால் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
-
'யார் அந்த சார்?' என்ற வாசகத்துடன் அ.தி.மு.க. சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு
29 Dec 2024சென்னை : 'யார் அந்த சார்?' என்ற வாசகத்துடன் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
-
பல்கலை. மாணவி வழக்கு: தேசிய மகளிர் ஆணையம் இன்று முதல் விசாரணை
29 Dec 2024சென்னை : அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் மகளிர் ஆணையம் இன்று விசாரணை மேற்கொள்கிறது.
-
பா.ம.க. பொறுப்பில் இருந்து முகுந்தன் திடீர் விலகல்
29 Dec 2024சென்னை : பா.ம.க. ஊடகப்பேரவை இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் மண்டபம் இடையே ரூ.37 கோடியில் அமைக்கப்பட்ட புதிய கண்ணாடி நடைபாலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
29 Dec 2024குமரி : திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே ரூ.37 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்ணாடி நடைபாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
2-ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ.3,660 கோடியில் ஓட்டுநர் இல்லாத 70 ரெயில்களை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து
29 Dec 2024சென்னை : 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 3 மற்றும் 5-வது வழித்தடத்தில் இயக்கப்பட உள்ள ஓட்டுநர் இல்லாத 70 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் பாரத் எர்த் மூவர்ஸ
-
பல்கலை. மாணவி விவகாரம்: புதுச்சேரி அமைச்சர் கண்டனம்
29 Dec 2024ஸ்ரீவில்லிபுத்தூர் : பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை மாணவிக்கு குரல் கொடுக்கக்கூட தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தயாராக இல்லை என புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவா
-
காலை உணவுத்திட்டம் பற்றி விமர்சனம்: சீமானுக்கு தி.மு.க. கண்டனம்
29 Dec 2024சென்னை : காலை உணவுத்திட்டம் பற்றி விமர்சனம் செய்த சீமானுக்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
16 மணி நேர மீட்பு பணி வீண்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் உயிரிழப்பு
29 Dec 2024போபால் : குஜராத் மாநிலம் குனா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 16 மணி நேர மீட்பு போராட்டம் வீணானது.
-
தமிழக அறநிலையத்துறைக்கு தங்க காணிக்கைகள் டெபாசிட் மூலம் 3 ஆண்டுகளில் ரூ.10 கோடி வருமானம் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
29 Dec 2024சென்னை : திருக்கோவிலுக்கு காணிக்கையாக வந்த தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யும் திட்ட மூலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 கோடி வருமானம் கிடைத்துள
-
முதல் முறையாக அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு அமைப்பை பயன்படுத்திய இஸ்ரேல்
29 Dec 2024இஸ்ரேல் : ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசிய நிலையில், அதை தடுக்க அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணை த
-
இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்
29 Dec 2024ஸ்ரீஹரிகோட்டா : பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் நேற்று அதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது.
-
ரோகித் சர்மா குறித்து மைக் ஹசி
29 Dec 2024இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
-
பாங்காங் ஏரி கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை : இந்திய ராணுவம் திறப்பு
29 Dec 2024லடாக் : கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரையில் மராட்டிய மன்னர் சத்ரபத
-
தரையிறங்கும் போது சுவரில் மோதி விபத்து: தென் கொரியவிமானத்தில் இருந்த 179 பேர் கருகி பலி : மன்னிப்பு கோரினார் ஏர் நிறுவன சி.இ.ஓ.
29 Dec 2024சியோல் : தரையிறங்கும் போது சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் தென் கொரிய விமானத்தில் இருந்த 179 பேரும் உடல் கருகி பலியானார்கள்.
-
ராமதாஸ் - அன்புமணி மோதல் குடும்ப சண்டை : கனிமொழி எம்.பி. கருத்து
29 Dec 2024ராமநாதபுரம் : ராமதாஸ்-அன்புமணி இருவருக்கும் நடந்தது குடும்ப சண்டை என்று ராமதாஸ் மற்றும் அன்புமணி மோதல் குறித்து கனிமொதி எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
-
3.2 ரிக்டர் அளவில் குஜராத்தில் நிலநடுக்கம்
29 Dec 2024காந்தி நகர் : குஜராத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவானது.
-
மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல்: இன்டியா கூட்டணி சார்பில் சென்னையில் மவுன ஊர்வலம்
29 Dec 2024சென்னை : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்டியா கூட்டணி சார்பில் சென்னையில் மவுன ஊர்வலமும், அதைத்தொடர்ந்து இரங்கல் கூட்டமும் நடை
-
வாட் வரி உயர்வு எதிரொலி: புதுச்சேரியில் ஜனவரி 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமல்
29 Dec 2024புதுச்சேரி : வாட் வரி உயர்வு காரணமாக புதுச்சேரியில் ஜன.1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ. 2 உயர்வு அமலாகிறது.
-
உட்கட்சி விவகாரங்களை விவாதிக்க வேண்டியதில்லை : ராமதாசுடன் சந்திப்புக்கு பின் அன்புமணி பேட்டி
29 Dec 2024சென்னை : கட்சியின் உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. உட்கட்சி பிரச்சினையை நாங்களே பேசித் தீர்ப்போம். பா.ம.க. ஒரு ஜனநாயக கட்சி.
-
இந்திய அணி வெற்றி பெறுமா? - பரபரப்பான கட்டத்தில் 'பாக்சிங் டே' டெஸ்ட்
29 Dec 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா?
-
எச்1-பி விசாவுக்கு திடீர் டிரம்ப் வரவேற்பு
29 Dec 2024அமெரிக்கா : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் வருகிற 20-ம் தேதி பதவியேற்க உள்ளார்.