எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : போக்குவரத்து தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலகம் ஒரு குடும்பம் எனும் தத்துவத்தை அடைய உறுதுணையாக, மக்களை இணைப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் இன்றியமையாததாக விளங்குவது போக்குவரத்து துறை. அதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள். கொரோனா நோயின் தாக்கம் கொடூரமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், மருத்துவப் பணியாளர்களுக்காகவும், சுகாதாரப் பணியாளர்களுக்காகவும், அத்தியாவசியக் துறைகளில் பணியாற்றும் அரக ஊழியர்களுக்காகவும் பேருந்துகள் இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் பணி பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது.
தங்களது உயிரைப் பற்றி கவலைப்படாமல் பொதுமக்களுக்கு சேவையில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பலர் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 500-க்கும் மேற்பட்ட போக்குவத்து தொழிலாளர்கள் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்து, மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரைப் போல் போக்குவரத்து தொழிலாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். அதன் மூலம் முன்களப் பணியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமைகள் மற்றும் சலுகைகள் போக்குவாத்துத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கும்.
ஒய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டினை விரிவுபடுத்த வேண்டும் என்றும், பணி ஒய்வு மற்றும் விருப்பப் பணி ஒய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த ஊழியர்களின் ஒய்வுகாலப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், ஒழுங்கு நடவடிக்கை, நீதிமன்ற வழக்கு போன்ற காரணங்களினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இவர்களுடைய கோரிக்கைகளை மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது, அவற்றில் நியாயம் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. எனவே, போக்குவரத்துத் தொழிலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிப்பது உட்பட அனைத்துக் கோரிக்கைகளையும் கனிவுடன் பரிசீலித்து, அதற்கான ஆணையினை வெளியிடுமாறு முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
ரஷ்யா ஏவுகணை தாக்குலை தடுக்க மின்சாரத்தை துண்டித்தது உக்ரைன்
15 Jan 2025கீவ், ரஷ்யா அதிரடி தாக்குதலில் இருந்து தப்பிக்க பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக உக்ரைன் மின்சாரத்தை துண்டித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
-
அயர்லாந்து அணிக்கு எதிராக 435 ரன்கள் குவித்து இந்திய மகளிர் அணி புதிய சாதனை
15 Jan 2025ராஜ்கோட் : அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
15 Jan 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. அணை நீர்வரத்து 381 கன அடியாக நீடிக்கிறது.
-
மோசமான வானிலை - அடர் மூடுபனி: டெல்லியில் 100 விமானங்கள், 26 ரெயில் சேவைகள் தாமதம்
15 Jan 2025டெல்லி, புது டெல்லியில் நேற்று காலை முதல் நிலவி வரும் மோசமான வானிலை மற்றும் அடர்த்தியான மூடுபனியால் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 26 ரெயில்கள் தாமத மாகியுள்ளதா
-
இந்திய சுதந்திரம் குறித்து கருத்து: மோகன் பாகவத்துக்கு ராகுல் காந்தி கண்டனம்
15 Jan 2025புதுடெல்லி, ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்ததாக மோகன் பாகவத் கூறிய கருத்து தேசத் துரோகமாகும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்பவர்களுக்கான வெகுமதி 25 ஆயிரம் ரூபாயாக உயர்வு: மத்திய அரசு புதிய அறிவிப்பு
15 Jan 2025புதுடெல்லி, இந்தியாவில் சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் நல்ல உள்ளங்களுக்கு வெகுமதி தற்போது வழங்கப்படும் ரூ.5 ஆயிரத்தில் இ
-
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று துவக்கி வைக்கிறார் துணை முதல்வர் உதயநிதி
15 Jan 2025மதுரை : உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று துவக்கி வைக்கிறார் துணை முதல்வர் உதயநிதி.
-
வள்ளுவர் தினம்: கமல் புகழாரம்
15 Jan 2025சென்னை, அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் முடிவு
15 Jan 2025வாஷிங்டன், மெட்டா நிறுவனம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
காங். புதிய தலைமை அலுவலகம்: சோனியா காந்தி திறந்து வைத்தார்
15 Jan 2025டெல்லி, காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழாவில் ராகுல் காந்தி, சோனியா பங்கேற்றனர்.
-
2 ஆயிரம் கி. காய்கறி, பழங்களால் தஞ்சை பெருநந்திக்கு அலங்காரம்
15 Jan 2025தஞ்சை, பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக தஞ்சைப் பெரிய கோவிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
-
இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்க அனைத்து நாடுகளுக்கும் விரும்பம்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்
15 Jan 2025மாட்ரிட், இந்தியாவுடன் நட்புறவு வைத்துக்கொள்ள அனைத்து நாடுகளும் விரும்புகின்றன என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள்: இந்திய ஆடவர் அணியை பின்னுக்கு தள்ளி முன்னேறிய பெண்கள் அணி..!
15 Jan 2025ராஜ்கோட் : ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்த இந்திய பெண்கள்அணி இந்திய ஆடவர் அணியை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பிரிட்டன் மருத்துவமனையில் இந்திய செவிலியருக்கு கத்திக்குத்து
15 Jan 2025பிரிட்டன், பிரிட்டன் மருத்துவமனையில் கத்திக்குத்துக்கு உள்ளான இந்திய செவிலியர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்.
-
சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலில் எட்டு கூடுதல் பெட்டிகள் இணைப்பு
15 Jan 2025சென்னை : சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலில் எட்டு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழா: முதல் முறையாக பாகிஸ்தான் செல்கிறார் கேப்டன் ரோகித்?
15 Jan 2025மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாகிஸ்தான் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
-
அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பலி 25 ஆனது
15 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
-
சேலம் அருகே பயங்கரம்: ஆடுகளை குளிப்பாட்ட சென்ற 2 குழந்தைகள் நீரில் மூழ்கி பலி
15 Jan 2025சேலம், சேலத்தில், ஆடுகளை குளிப்பாட்ட சென்ற 2 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
ரோகித்-காம்பீர் மோதலா? - விளக்கமளித்த பி.சி.சி.ஐ.
15 Jan 2025புதுடெல்லி : காம்பீருடன் ரோகித் சர்மாவுக்கும், அகர்கருக்கும் இடையே எந்த பிளவும் இல்லை என விளக்கமளித்துள்ளது.
வெளியான தகவல்...
-
ஆட்டத்தை பொறுத்தே சம்பளம்: இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. கட்டுப்பாடு
15 Jan 2025மும்பை : இந்திய அணி வீரர்களின் மோசமான ஆட்டத்தை தடுக்க சில கட்டுப்பாடுகளை பி.சி.சி.ஐ. விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
ரஞ்சி டிராபியில் ரிஷப் பந்த்
15 Jan 20252024-25 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபியின் இரண்டாவது சுற்று போட்டியில் டில்லி அணிக்காக இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் விளையாட விருக்கிறார்.
-
பும்ராவுக்கு டிசம்பர் மாத ஐ.சி.சி சிறந்த வீரர் விருது
15 Jan 2025துபாய் : டிசம்பர் மாதத்திற்கான ஐ.சி.சி சிறந்த பந்துவீச்சாளர் விருதை இந்திய வீரர் பும்ரா வென்றார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-01-2025
16 Jan 2025 -
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவு
16 Jan 2025ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். தி.மு.க. - நா.த.க வேட்பாளர்கள் இன்ரு மனுதாக்கல் செய்கின்றனர்.
-
அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதிய குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
16 Jan 2025புது தில்லி, அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.