எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தின் தடுப்பூசியானது, மிகவும் மலிவான விலையில், 2 டோஸ்கள் 250 ரூபாய்க்கு விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் கொரோனா தடுப்பூசியின் தேவை அதிகரித்து வரும் நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல்-இ என்ற நிறுவனம் உருவாக்கி உள்ள தடுப்பூசி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியானது, முதல் கட்டம் மற்றும் 2-வது கட்ட பரிசோதனைகளில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியது. தற்போது 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 90 சதவீத செயல்திறனைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி தேசிய நோய்த் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் என்.கே.அரோரா கூறியதாவது:-
பயோலாஜிக்கல்-இ நிறுவனம் உருவாக்கி உள்ள கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியானது, நோவாவாக்ஸ் தடுப்பூசியைப் போன்றது. கொரோனாவுக்கு எதிராக 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகிக்கும். கேம் சேஞ்சராகவும் இருக்கலாம். தற்போது இந்த மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கி உள்ளது. அக்டோபர் மாதம் பயன்பாட்டிற்கு வரும். அக்டோபருக்குள் இது கிடைக்கக்கூடும்.
கொரோனாவுக்கு எதிரான மலிவு மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளுக்கு உலகம் இறுதியில் இந்தியாவை நம்பியிருக்கும் ஒரு வலுவான வாய்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன்.இது மிகவும் பெருமைக்குரியது. எல்லோரும் இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். ஏனென்றால் பெரும்பாலான ஏழை நாடுகளுக்கும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கும் அதற்கான ஆதாரங்கள் இல்லை. தடுப்பூசிகளை வாங்குவதை விட இன்று ஆயுதங்களை வாங்குவது எளிது என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-03-2025.
30 Mar 2025 -
1 முதல் 5-ம் வகுப்பு வரை முன்கூட்டியே முழுத்தேர்வு : தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு
30 Mar 2025சென்னை : தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலை அடுத்து 1 முதல் 5-ம் வகுப்பு வரை இதன்படி வருகின்ற 07.04.202
-
ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க கட்டணம் உயர்வுக்கு முதல்வர் கடும் கண்டனம்
30 Mar 2025சென்னை : ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க கட்டணம் உயர்த்தப்படுவதால் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோருக்கு பாதிப்ப
-
ஈரோடு அருகே விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு
30 Mar 2025ஈரோடு : ஈரோடு அருகே ஆசிட் ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும்போது மயங்கி விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.
-
100 நாள் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் ரகுபதி
30 Mar 2025சென்னை : 100 நாள் வேலை திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வரும் மாநிலம் தமிழ்நாடு தான் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி : இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை
30 Mar 2025பெங்களூரு : எல்.வி.எம்.-3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் செமி கிரையோஜெனிக் இன்ஜினை, வெற்றிகரமாக பரிசோதித்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
-
பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறை குறித்து ஆய்வு நடத்த கோரிய மனு : சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி
30 Mar 2025சென்னை : தமிழகம் முழுவதும் பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய பொதுநல வழக்கை உயர் நீதிம
-
செங்கோட்டையனுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு? - உள்துறை அமைச்சகம் பரிசீலனை
30 Mar 2025சென்னை : செங்கோட்டையனுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுன்ட்டர்: உயிரிழந்த போலீஸாரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு
30 Mar 2025ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்ட்டரில் உயிரிழந்த போலீஸாரின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
-
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அரசாணை வெளியீடு
30 Mar 2025சென்னை : செங்கம், அவினாசி, பெருந்துறை உள்ளிட்ட 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
தனித்து போட்டி அறிவிப்பு: விஜய்க்கு சீமான் திடீர் ஆதரவு
30 Mar 2025திருச்சி : வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு தி.மு.க.வை வீழ்த்துவேன் என்ற விஜய் நிலைப்பாட்டை வரவேற்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.
-
5 மாவட்டங்களில் ஏப். 2-ல் கனமழை பெய்ய வாய்ப்பு
30 Mar 2025சென்னை : தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஏப்ரல் 2-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூ. 45 கோடியில் புதிய விடுதி கட்டிடம் ஏப்ரல் 14-ல் திறப்பு
30 Mar 2025சென்னை : சென்னை நந்தனம் எம்.சி.
-
தேர்வு பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத தனியார் பள்ளி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை : தேர்வுத் துறை இயக்குநரகம் எச்சரிக்கை
30 Mar 2025சென்னை : தனியார் பள்ளி ஆசிரியர்களை பொதுத் தேர்வு பணிக்கு அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.
-
பராமரிப்பு பணி காரணமாக ஏப். 30 வரை தென்காசி - செங்கோட்டை இடையே ரெயில்கள் ரத்து
30 Mar 2025நெல்லை : பராமரிப்பு பணி காரணமாக தென்காசி- செங்கோட்டை இடையேயான ரெயில்கள் வருகிற ஏப்ரல் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்பட உள்ளது.
-
திருவண்ணாமலையில் முன்விரோதத்தில் வீடு புகுந்து 4 பேருக்கு அரிவாள் வெட்டு
30 Mar 2025தி.மலை : திருவண்ணாமலையில் நிலத்தகராறில் முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து 4 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மியான்மரில் 3வது நாளாக மீண்டும் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்
30 Mar 2025நேபிடாவ் : மியான்மரில் 3வது நாளாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
-
திருவானைக்காவல் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
30 Mar 2025திருச்சி : திருவானைக்காவில் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் பங்குனி மண்டல பிரமோற்சவ விழாவின் முக்கிய வைபவமான பங்குனி திருத்தேரோட்டம் நேற்று (மார்ச் 3
-
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் வீரா உயிரிழப்பு
30 Mar 2025சென்னை : வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் வீரா உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளது.
-
காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை
30 Mar 2025கட்டாக் : கவுகாத்தி நோக்கி சென்றுகொண்டிருந்த காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
-
ரம்ஜான் பண்டிகை: தமிழக தலைவர்கள் வாழ்த்து
30 Mar 2025சென்னை : ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி மற்றும் ம.தி.மு.க.
-
மியான்மரில் ஏற்பட்ட நடுநடுக்கத்தில் 10 ஆயிரம் பேர் பலியானதாக அச்சம்?
30 Mar 2025நேப்பிடா : மியான்மர் பூகம்பத்தில் இதுவரை 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 3,400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள
-
உயிரிழப்பு 10 ஆயிரமாக உயர்வு? - மியான்மர் நிலநடுக்க மீட்பு பணிகளில் இந்திய வீரர்கள்
30 Mar 2025நேப்பிடா : மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று மியான்மர் சமூக ஆர்வலர்கள் அளித்த தகவல்களின் பேரில் சர்வதேச ஊ
-
லஞ்ச வழக்கில் இருந்து சண்டிகர் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி விடுதலை
30 Mar 2025சண்டிகர் : ரூ.15 லட்சம் லஞ்ச வழக்கில் பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவ் 17 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
-
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் நடவடிக்கை எடுப்போம் : ஹிஸ்புல்லா எச்சரிக்கை
30 Mar 2025பெய்ரூட் : லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் தக்க நடவடிக்கை எடுப்போம் என ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது.