எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேப்டவுன் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆடிய போது சக வீரருடன் ஏற்பட்ட மோதலில் தலையில் காயமடைந்த தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் சிகிச்சை முடிந்து தங்கும் விடுதிக்குத் திரும்பினார். பாகிஸ்தான் சூப்பர் லீகிலிருந்து விலகிய இவர் நாடு திரும்பவுள்ளார்.
அபுதாபியில்...
கொரோனா பரவல் காரணமாக பி.எஸ்.எல் எனப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டிகள் பாகிஸ்தானிலிருந்து அபுதாபிக்கு மாற்றப்பட்டன. இந்தத் தொடரின் 19-வது லீக் ஆட்டம் ஷேக் சயது மைதானத்தில் சனிக்கிழமையான நேற்று நடைபெற்றது. குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவல் சல்மி அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இதில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான டுப்ளசிஸ்.
சக அணி வீரரான...
இந்த ஆட்டத்தின் போது ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஃபாப் டுப்ளசிஸ் பந்து எல்லைக்கோட்டை தொடாமல் தடுப்பதற்காக மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தார். பந்தை பிடிக்கும் முயற்சியின் போது சக அணி வீரரான முகமது ஹஸ்னைனுடன் கடுமையாக மோதிக் கொண்டார். இந்த மோதலில் டுப்ளசிஸுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
மூளை அதிர்ச்சி...
சிறிது நேரம் மைதானத்தில் அமரவைக்கப்பட்ட டுப்ளசிஸ், பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் ஓய்வு எடுத்து வந்தார். அவருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடரிலிருந்து...
இதனையடுத்து மீதமூள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியிலிருந்து விலகிய டுபிளெசிஸ் விலகினார். இது தொடர்பாக இணையதளச் செய்தி ஒன்று கூறுவதென்னவெனில், ‘பீல்டிங்கில் காயமடைந்து கன்கஷன் ஏற்பட்ட டுபிளெசிஸ் தொடரிலிருந்து விலகி தென் ஆப்பிரிக்காவுக்குக் கிளம்பிச் செல்கிறார். ’ என்று கூறப்பட்டுள்ளது.
திரும்பி விட்டேன்...
முன்னர் அவர் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், மெசேஜ் அனுப்பி ஆதரவைக் காட்டிய அனைவருக்கும் எனது நன்றி. தற்போது ஓட்டலுக்கு திரும்பிவிட்டேன், குணமடைந்து வருகிறேன். சிறிதளவு நினைவு இழப்பு ஏற்பட்டுள்ளது/ ஆனால் நான் சரியாகிவிடுவேன். விரைவில் களத்துக்கு திரும்புவேன் என நம்புகிறேன்” என்று கூறினார். ஆனால் இப்போது தாய்நாடு திரும்ப முடிவெடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 2 days ago |
-
சமூக ஆர்வலர் கொலை வழக்கு: ஐகோர்ட் கிளை முக்கிய உத்தரவு
30 Jan 2025மதுரை, ஜகபர் அலிகான் உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய சென்னை உயர் நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ரஞ்சி போட்டியில் தாகூர் ஹாட்ரிக்
30 Jan 2025மும்பை: மும்பை- மேகாலயா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டியில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
-
மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடிய வாலிபர்கள் கைது
30 Jan 2025மதுரை, மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் இருந்து செல்போன்களை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
-
ம.நீ.ம. கட்சியில் இருந்து நடிகை வினோதினி விலகல்
30 Jan 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பிரபல நடிகை வினோதினி விலகியுள்ளார்.
-
இலங்கை சிறையில் இருந்து விடுதலை 6 மீனவர்கள் சென்னை திரும்பினர்
30 Jan 2025சென்னை, இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 6 ராமேசுவரம் மீனவர்கள் சென்னை திரும்பியுள்ளனர்.
-
காந்தியின் லட்சியங்கள் உத்வேகம் அளிக்கிறது: நினைவுநாளில் பிரதமர் புகழாரம்
30 Jan 2025புதுடில்லி, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க காந்தியின் லட்சியங்கள் நமக்கு உத்வேகம் அளிக்கிறது என அவரது நினைவு தினத்தில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
-
சோழபுரம் புனித ஜஸ்டின் மகளிர் கல்லூரி முன்பாக பஸ் நிற்கவில்லை என்ற செய்தி தவறானது: அமைச்சர்
30 Jan 2025சென்னை, சோழபுரம் புனித ஜஸ்டின் கலை மற்றும் மகளிர் அறிவியல் கல்லூரி முன்பாக பஸ் நிற்கவில்லை என்பது கூறுவது தவறானது என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
-
அமித்ஷா குறித்து சர்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
30 Jan 2025சுல்தான்பூர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஈ.சி.ஆரில் பெண்களை துரத்திய சம்பவம்: கூடுதல் தனிப்படைகள் அமைப்பு
30 Jan 2025சென்னை, சென்னை ஈ.சி.ஆரில் காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவத்தில் கூடுதல் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
-
மருத்துவப்படிப்பு இடஒதுக்கீடு விவகாரம்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தமிழ்நாடு அரசு முடிவு
30 Jan 2025சென்னை: முதுகலை மருத்துவ மாணவர் இடஒதுக்கீட்டில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்
-
பக்கங்களை முடக்கிய வழக்கு: அதிபர் டிரம்ப்புக்கு ரூ.190 கோடி நிவாரணம் தர மெட்டா முடிவு
30 Jan 2025வாஷிங்டன், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்கிய வழக்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ரூ. 190 கோடி நிவாரணம் வழங்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
-
இந்தியாவிற்கென பிரத்யேக ஏ.ஐ. மாடல் உருவாக்கப்படும்: மத்திய அமைச்சர் தகவல்
30 Jan 2025புதுடில்லி, இன்னும் 10 மாதங்களுக்குள் இந்தியாவின் தனித்துவமான மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை நிவர்த்தி செய்யும் வகையில் ஏ.ஐ.
-
திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம்
30 Jan 2025பீஜிங், திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மகா கும்பமேளாவில் வி.வி.ஐ.பி. பாஸ்கள் ரத்து: யோகி ஆதித்யநாத்
30 Jan 2025பிரயாக்ராஜ், மகா கும்பமேளாவில் முக்கிய பிரபலங்களுக்கான சிறப்பு பாஸ் வழங்குவதை ரத்து செய்யும்படி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
-
அமெரிக்காவில் நிகழ்ந்த பயங்கரம்: ஹெலிகாப்டர் மீது பயணிகள் விமானம் மோதல்-18 பேர் பலி
30 Jan 2025வாஷிங்டன் , ஹெலிகாப்டர் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது இதில் பயணிகள் 18 பேர் பலியாகியுள்ளனர்.
-
கும்பமேளா நெரிசலில் 30 பேர் பலி: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு
30 Jan 2025புதுடெல்லி, கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 பேர் பலியான சம்பவத்தில் உ.பி.
-
இன்று சென்னை வருகிறார் துணை ஜனாதிபதி தன்கர்
30 Jan 2025சென்னை, பல்வேறு விழாக்களில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி இன்று சென்னை வருகிறார்.
-
இன்று பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பம் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல்
30 Jan 2025புதுடெல்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
-
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்தவர் கைது
30 Jan 2025திருச்சி, திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்தவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
கட்டுப்பாட்டை இழந்து லாரி ஏரியில் கவிழ்ந்து விபத்து: தண்ணீரில் மிதந்த சிலிண்டர்கள்
30 Jan 2025திருவண்ணாமலை, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சிலிண்டர் லாரி ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிலிண்டர்கள் ஏரியில் மிதந்தன.
-
தமிழ்நாடு மக்கள் பிரதமர் மோடியை ஆதரிப்பர்: கிஷன் ரெட்டி நம்பிக்கை
30 Jan 2025மதுரை: தமிழக மக்கள் பிரதமர் மோடியை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
-
அரசியல் செய்கிறது: தேர்தல் ஆணையம் மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
30 Jan 2025புதுடெல்லி, தேர்தல் ஆணையம் அரசியல் செய்து வருவதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார் .
-
வக்பு சட்டத்திருத்த மசோதா அறிக்கை: மக்களவை சபாநாயகரிடம் சமர்ப்பித்தது பார்லி. குழு
30 Jan 2025புதுடெல்லி;: வக்ப் சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பான அறிக்கை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாராளுமன்றக் கூட்டுக் குழுவினர் வியாழக்
-
நெல்லை பூங்காவில் விளையாடிய சிறுமியின் கால் விரல் துண்டானது
30 Jan 2025திருநெல்வேலி: திருநெல்வேலி வ.உ.சி. பூங்காவில் விளையாடிய சிறுமியின் கால் விரல் துண்டாகி விபத்து ஏற்பட்டது.
-
பல்கலைக்கழக மாணவி வழக்கு: விசாரணை டி.எஸ்.பி. திடீர் விலகல்
30 Jan 2025சென்னை, அண்ணா பல்கலைக்கழக வழக்கில் இருந்து சிறப்பு புலனாய்வு டி.எஸ்.பி. விலகியுள்ளார்.