எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் போல் இனிமேல் நடைபெறக் கூடாது என ஐகோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், ஐகோர்ட் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 நபர்கள் உயிரிழந்தனர். தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தது. இதுகுறித்து, தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு இச்சம்பவம் குறித்து நேரடியாக தூத்துக்குடி சென்று விசாரணை மேற்கொண்டது. அதன் அறிக்கையை, தேசிய மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்தது.
இந்நிலையில், தமிழக முதன்மைச் செயலாளர் தரப்பில், செப்டம்பர் 2018-ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தேசிய மனித உரிமை ஆணையம் அக்டோபர் 2018-ல் வழக்கை முடித்து வைத்தது. தேசிய மனித உரிமை ஆணையப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணை குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்த வழக்கை மீண்டும் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், எந்தவித ஆயுதமும் இன்றிப் போராடிய பொதுமக்கள் மீது, துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது என்றனர்.
மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கை மற்றும் தமிழக முதன்மைச் செயலாளர் அறிக்கை இரண்டையும் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வுக்கு வழக்கை மாற்றம் செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-04-2025
11 Apr 2025 -
பீகாரில் கனமழை, மின்னலுக்கு 61 பேர் பலி
11 Apr 2025பாட்னா, பீகாரில் கனமழை, மின்னலுக்கு இதுவரை 61 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஓசூர் மாநகராட்சியை கண்டித்து 15-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
11 Apr 2025சென்னை : ஓசூர் மாநகராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 15-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி : சென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு
11 Apr 2025சென்னை : வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை அ.தி.மு.க. - பா.ஜ.க.
-
தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு
11 Apr 2025சென்னை, தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
அமெரிக்காவில் ஆற்றில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு
11 Apr 2025நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
-
பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் ஜி.கே.மணி பேச்சுவார்த்தை
11 Apr 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் ராமதாசை சமாதானப்படுத்தும் வகையில் ஜி.கே.மணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
-
வெகு விமர்சையாக நடந்த சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்
11 Apr 2025ஈரோடு : சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று விமர்சையாக நடந்தது. அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
-
கோவை மாணவி விவகாரம்: பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு
11 Apr 2025கோவை : மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர், முதல்வர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு: மத்திய அமைச்சர் அமித்ஷா தகவல்
11 Apr 2025சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த அண்ணாமலைக்கு, விரைவில் கட்சியின் தேசிய பொறுப்பு வழங்கப்படவிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.8,913 கோடி கூடுதல் வருவாய்
11 Apr 2025புதுடெல்லி : மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்து காரணமாக ரயில்வேக்கு 5 ஆண்டுகளில் ரூ.8,913 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
-
பத்மநாபசுவாமி கோவில் ஊர்வலத்திற்கு திருவனந்தபுரம் விமான நிலையம் மூடல்
11 Apr 2025திருவனந்தபுரம் : பத்மநாபசுவாமி கோவில் ஊர்வலத்திற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்பட்டது.
-
மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி ராணாவை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
11 Apr 2025புதுடெல்லி : மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
-
நேர்மைக்கு தி.மு.க. வில் எப்போதும் வெகுமதி அளிக்கப்படுகிறது: திருச்சி சிவா
11 Apr 2025சென்னை, ஆர்வம், விடாமுயற்சி மற்றும் நேர்மைக்கான வெகுமதி தி.மு.க. வில் எப்போதும் அளிக்கப்படுகிறது என்று திருச்சி சிவா கூறியுள்ளார்.
-
தமிழகம் முழுவதும் ரூ.117 கோடியில் கட்டப்பட்டுள்ள 326 நூலக கட்டிடங்கள் மற்றும் 199 வகுப்பறை கட்டிடங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
11 Apr 2025சென்னை : தமிழகம் முழுவதும் ரூ.117 கோடி மதிப்பிலான 326 நூலக கட்டிடங்கள், 199 வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
கட்சியில் புதிய பொறுப்பு: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் திருச்சி சிவா
11 Apr 2025சென்னை : கட்சியில் தனக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்பை அடுத்து முதல்வர் ஸ்டாலினை திருச்சி சிவா சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
எல்லோருடனும் இணைந்து எல்லோருக்குமான வளர்ச்சி: வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு
11 Apr 2025வாரணாசி, நாட்டிற்கு சேவை செய்வதில் எங்கள் வழிகாட்டும் மந்திரம் எப்போதும் எல்லோருடனும் இணைந்து எல்லோருக்குமான வளர்ச்சி’ என்பதேயாகும் என்று பிரதமர் நரேந்திர ம
-
வாரணாசியில் ரூ.3,880 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
11 Apr 2025வாரணாசி, வாரணாசியில் ரூ.3,880 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
-
மகாராஷ்டிரத்தின் 6 மாடி உணவக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
11 Apr 2025மும்பை, மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் பகுதியில் நேற்று இரவு உணவகம் இயங்கி வந்த ஆறு மாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவில் உண்டியல் வருமானம் ரூ.4.64 கோடி
11 Apr 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.4.64 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழிசைக்கு அமித்ஷா நேரில் ஆறுதல்
11 Apr 2025சென்னை, குமரி அனந்தன் மறைவையொட்டி, தமிழிசையை நேரில் சந்தித்து அவருக்கு அமித்ஷா ஆறுதல் கூறினார்.
-
ஆர்.சி.பி. தோல்விக்கு காரணம்: தினேஷ் கார்த்திக் குற்றச்சாட்டு
11 Apr 2025பெங்களூரு : பெங்களூரு பிட்ச் பேட்டர்களுக்கு அவ்வளவாக உதவவே இல்லை என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
சொந்த மண்ணில் தோல்வி...
-
மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைப் பேச்சு: வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்
11 Apr 2025சென்னை, “மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தி.மு.க.
-
அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தியது சீனா
11 Apr 2025பெய்ஜிங், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தி சீனா அறிவித்துள்ளது.
-
பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: கனிமொழி பேட்டி
11 Apr 2025சென்னை : பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தி.மு.க. எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.