முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: ஆஸி., இலங்கை, நியூசி. உள்ளிட்ட நாடுகளுடன் மோதும் இந்திய அணி

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை: 2023-ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய கிரிக்கெட் அணி 2 ஆண்டு காலத்தில் ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுடன் மோத இருக்கிறது.

நியூசி. வெற்றி...

2019-ம் ஆண்டு முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐ.சி.சி அறிவித்தது. அதன்படி 2021-ம் ஆண்டு அண்மையில் நடந்து முடிந்த இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து வெற்றிப்பெற்று உலக டெஸ்ட் சாம்பியன் ஆனது. 

6 நாடுகளுடன்... 

இதனையடுத்து 2023-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடக்க இருக்கிறது. அப்போது நடைபெற இருக்கும் இறுதி ஆட்டத்துக்கு தகுதிப் பெற இந்திய அணி 6 நாடுகளுடன் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

டெஸ்ட் தொடர் விவரம்:

1) இந்தியா - இங்கிலாந்து - 5 டெஸ்ட்.

(ஆக. - 4 முதல் செப். - 14 - வரை).

2) இந்தியா - நியூசிலாந்து - 2 டெஸ்ட். 

(நவம்பர் மாதம்).

3) இந்தியா - தென் ஆப்பிரிக்கா - 2 டெஸ்ட்.

(டிச. 2021-ல் தொடங்கி ஜன. 2022 வரை ).

4) இலங்கை - இந்தியா - 3 டெஸ்ட்.

  (2022-ல் மார்ச் மாதம்).

5) இந்தியா - ஆஸ்திரேலியா - 4 டெஸ்ட்.

(2022 அக். - நவம்பர் மாதம்).

6) இந்தியா - வங்கசேதம் - 2 டெஸ்ட்.

(2023-ம் ஆண்டு தொடக்கம்).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து