முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலை 8-ல் ரஷ்யா பயணம்

திங்கட்கிழமை, 5 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜூலை 8ஆம் தேதி ரஷியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு முறை பயணமாக ரஷியா செல்லவுள்ள ஜெய்சங்கர் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செகாய் லாவ்ரோவை சந்தித்து பேச உள்ளார். 

மேலும் இந்த பயணத்தின் போது, ரஷியா - இந்தியா இடையேயான பல புதிய ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது. நடப்பு ஆண்டு இறுதியில் இந்தியா - ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற உள்ளது. எனினும் இந்த மாநாடு நேரடியாக நடைபெற வாய்ப்பு குறைவு என்று சொல்லப்படுகிறது. காணொலி வாயிலாகவே நடைபெறும் எனத்தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து