எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருவதால், காந்தகார் உள்ள துணை தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் இந்திய அதிகாரிகள் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.
கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்த போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்க படைகளின் கீழ் போரிட்டன. தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இந்த போரில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக் காலம் முதலே ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஜோபைடன் நிர்வாகமும் இம்முடிவைத் தொடர்கிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து நாட்டைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பு தற்போது ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் வந்துள்ளது. அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் நிலையில் அங்கு தலிபான்களின் கை ஓங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் தலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். படாக்ஸ்கான் மற்றும் கந்தகார் மாகாணங்களில் உள்ள நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
தாக்குதல்களை தடுக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் படை வீரர்கள் தலிபான்களிடம் சரணடைந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் 85 சதவீத பகுதிகளை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். காந்தகார் அருகே தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருவதால், அந்நகரில் உள்ள துணை தூதரக அலுவலகம் காலி செய்யப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் இந்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 50 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்திய விமானப்படை விமானம் மூலம் பாதுகாப்பாக அவர்கள் அனைவரும் டெல்லி அழைத்து வரப்பட்டனர். இதனை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காந்தகாரில் உள்ள துணை தூதரகம் மூடப்படவில்லை. காந்தகார் அருகே, தாக்குதல் நடத்தி வருவதால், ஊழியர்கள் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். இது, பாதுகாப்பு நிலைமை மேம்படும் வரை எடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கை என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது
05 Jan 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஜன.13ல் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.
-
'முபாசா-தி லயன் கிங்' திரைப்படம்: உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் செய்து புதிய சாதனை
05 Jan 2025நியூயார்க் : முபாசா : தி லயன் கிங் திரைப்படம் உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
-
உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்
05 Jan 2025நியூயார்க் : போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் புத்தாண்டில் உலக பெரும் கோடீஸ்வரராக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் திகழ்கிறார்.
-
திருமணமாகி இரண்டே மாதத்தில் புதுமணத் தம்பதியர் விபத்தில் பலி
05 Jan 2025சிதம்பரம் : சிதம்பரத்தில் திருமணமாகி இரண்டே மாதங்களான நிலையில் புதுமணத் தம்பதியர் விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மதுரை மேயரின் உறவினர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
05 Jan 2025கூடலூர் : மனைவியால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு, பலத்த தீக்காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுரை மேயர் இந்திராணியின் உறவினர்
-
கல்வி மட்டுமே பலம், தலைமை பண்பை கொடுக்கும்: கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுரை
05 Jan 2025சென்னை : கல்வி மட்டுமே பிறருக்கு நன்மை செய்யும் பலம், தலைமை பண்பை கொடுக்கும் என மாணவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார்.
-
25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சென்னை மாரத்தான்
05 Jan 2025சென்னை : சென்னையில் நேற்று நடந்த மாரத்தான் போட்டியில் 25 ஆயிரத்துக்கும் ஓட்டப்பந்தய வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர்.
-
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது : ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுகிறார்
05 Jan 2025சென்னை : பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. 2025-ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது.
-
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் : தி.மு.க. அரசுக்கு சி.பி.எம். கோரிக்கை
05 Jan 2025சென்னை : அரசு ஊழியர், சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர், பள்ளி-கல்லூரிகளின் ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் மீதான தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க.
-
மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு முன்பதிவு இன்று தொடங்குகிறது
05 Jan 2025மதுரை : மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
-
தொழில்முனைவோராக மாற்றும் திட்டம்: தூய்மைப் பணியாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
05 Jan 2025சென்னை : தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தில் வழங்கப்பட்ட நவீன வாகனங்களின் செயல்பாட்டை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், பணியாளர்களிடம் விவரங்களைக
-
பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
05 Jan 2025சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
தமிழகத்தின் உள் பகுதியில் இன்று வறண்ட வானிலை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Jan 2025சென்னை : உள் தமிழ்நாட்டில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பிரியங்கா குறித்து சர்ச்சை கருத்து: பா.ஜ.க. வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்
05 Jan 2025புதுடெல்லி : பிரியங்கா காந்தியை பற்றி பா.ஜ.க.வின் பிதூரி சர்ச்சையாக பேசியதற்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா ஸ்ரீநாத் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
-
டெல்லியில் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை ஆதரிக்க மக்கள் தயாராகி வருகின்றனர்: பிரதமர்
05 Jan 2025புதுடெல்லி : டெல்லியில் சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு ஆசி வழங்க மக்கள் தயாராகி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட ரூ.14.60 கோடி நிதி : தமிழக அரசாணை வெளியீடு
05 Jan 2025சென்னை : அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட ரூ.14.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உரிமையாளர் கைது
05 Jan 2025விருதுநகர் : விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
-
டெல்லி, உ.பி. இடையே நமோ பாரத் ரயில் சேவை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
05 Jan 2025டெல்லி : தலைநகர் டெல்லியின் இருந்து உத்தரபிரதேசத்திற்கு நமோ பாரத் ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
-
சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு பரிசு : 1 மி. அமெரிக்க டாலர்கள் வழங்க முதல்வர் அறிவிப்பு
05 Jan 2025சென்னை : சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும்.
-
மம்தாவின் 69-வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
05 Jan 2025சென்னை : மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திடீர் உடல்நலக்குறைவு: மதுரை எம்.பி. வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி
05 Jan 2025விழுப்புரம் : மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் 4 பேர் உயிரிழப்பு
05 Jan 2025லாகூர் : பாகிஸ்தானில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
-
டெல்லியில் நிலவும் அதி பனி மூட்டம்: 3-வது நாளாக விமானங்கள், ரயில்களின் சேவை பாதிப்பு
05 Jan 2025புதுடெல்லி : தேசிய தலைநகர் டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக எதிரிலிருப்பது தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியதால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்ப
-
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கர்நாடகாவில் டி.எஸ்.பி. கைது
05 Jan 2025கர்நாடகா : கர்நாடகாவில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் துறை டி.எஸ்.பி. கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஜி.எஸ்.டி. வரியால் தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பு : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
05 Jan 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வளர்ச்சி என்று சொல்ல முடியாது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.