முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் டென்னிஸ்: மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா - அங்கிதா தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா - அங்கிதா ரெய்னா ஜோடி தோல்வியை தழுவியது.

வில்வித்தை தகுதி...

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்றுமுன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மற்றும் வில்வித்தை தகுதி சுற்று போட்டி மட்டுமே நடந்தது.

உக்ரைன் சகோதரிகள்...

போட்டியின் 3-வது நாளான நேற்று டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில்  இந்தியாவின் சானியா மிர்சா - அங்கிதா ரெய்னா ஜோடி தோல்வியை தழுவியது.  உக்ரைனின் கிச்சனோக் சகோதரிகள் இணையிடம் 6-0, 6-7,8-10 என்ற செட் கணக்கில் சானியா - அங்கிதா இணை தோல்வி அடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து