எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெய்ஜிங் : பள்ளிகளில் பரவும் கொரோனா வைரஸ் சீனாவுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்றாளர் கண்டறியப்பட்டார். அதன் பின்னர் கொரோனா உலகமெங்கும் பரவிவிட்டது. கொரோனா முதல் அலையை சீனா தீவிர லாக்டவுன், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தியது.
இது உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது. இந்நிலையில், உலகளவில் பல்வேறு நாடுகளிலும் இரண்டாவது, மூன்றாவது அலை என்று வேகமெடுக்க சீனா ஆங்காங்கே ஏற்படும் தொற்றுகளுக்கு ஏற்ப நுண் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தி வந்தது.
இந்நிலையில், தென் சீனப் பகுதியில் பல்வேறு நகரங்களிலும் ஒரே நாளில் லட்சக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பள்ளிக் குழந்தைகள் வாயிலாகப் பரவுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஃபுஜியான் மாகாணத்தில் புட்டியான் நகரில் மக்கள் தொகை 3.2 மில்லியன். இங்குள்ள அனைவருக்குமே கொரோனா பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நகருக்கு அண்மையில் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு தென்பட அவர் மூலம் 100க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
14 நாட்கள் தனிமையில் இருந்த அந்த நபருக்கு பரிசோதனையில் நெகடிவ் என்றே வந்துள்ளது. ஆனால் அதன் பின்னர் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவரது பள்ளி செல்லும் மகனுக்கும் தொற்று ஏற்பட அந்தச் சிறுவன் மூலமாக 36 குழந்தைகளுக்குப் பரவியது. சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து பள்ளிகளில் இந்த அளவுக்கு தொற்று பரவியது இதுவே முதன்முறை எனத் தெரிகிறது.
சீனாவில் ஆங்காங்கே டெல்டா வைரஸ் பாதிப்பு தென்படுவதால் அந்நாடு டெல்டாவைக் கட்டுப்படுத்த அதிதீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. செவ்வாய்க்கிழமையன்று மட்டும் ஃபுஜியானில் புதிதாக 59 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதுவரை சீனா 2 பில்லியன் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. அதாவது மொத்த மக்கள் தொகையில் 70சதவீதம் பேருக்கு அங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அங்கு குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இப்போது டெல்டா வைரஸ் வேகமெடுக்கும் சூழலில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படக் கூடிய இலக்கு என்று சீன அரசு அஞ்சுகிறது.
புட்டியான் நகரில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. அருகில் உள்ள சியாமென் நகரில் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் பரிசோதனை செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 weeks ago |
-
அவதூறு வழக்கில் பிரபல பாப் பாடகருக்கு ஈரானில் மரண தண்டனை
20 Jan 2025தெஹ்ரான் : நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல பாப் பாடகருக்கு ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்
-
பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனுக்கு 7 நாள் போலீஸ் காவல்
20 Jan 2025சென்னை, அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது
-
அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது டிக்டாக்
20 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 'டிக்டாக்' செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
-
பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான யோசனையை விஜய் தெரிவிக்க வேண்டும்: அண்ணாமலை
20 Jan 2025சென்னை, பரந்தூரில் பிரச்னை இருக்கிறது என்றால் சகோதரர் விஜய் ஆக்கப்பூர்வமான யோசனை தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
முதற்கட்டமாக சிறை பிடிக்கப்பட்ட பாலஸ்தீனர்கள் 90 பேரை விடுதலை செய்த இஸ்ரேல்
20 Jan 2025காசா முனை : போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
-
கோமியம் குறித்து பேச்சு: ஐ.ஐ.டி. இயக்குநருக்கு முத்தரசன் கண்டனம்
20 Jan 2025சென்னை, கோமியம் குறித்த சென்னை ஐ.ஐ.டி. இயக்குநரின் பேச்சுக்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை போதாது: ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம்
20 Jan 2025கொல்கத்தா, பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய்க்கு அளித்த ஆயுள் தண்டனை போதாது, கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜூனியர் மருத்துவர்
-
காதலியை திருமணம் செய்ய இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் இளைஞர்
20 Jan 2025லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் காதலியை திருமணம் செய்ய முஸ்லிம் இளைஞர் ஒருவர் ஹிந்து மதத்திற்கு மாறியுள்ளார்.
-
நெல் கொள்முதல் விவகாரம்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
20 Jan 2025சென்னை, 22 சதவீத ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
-
சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை: மேற்குவங்க முதல்வர் அதிருப்தி
20 Jan 2025கொல்கத்தா, கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில், நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு திருப்திகரமானதாக இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிருப்தி த
-
எல்லையில் நிச்சயம் ஊடுருவல் நிற்கும்: பதவியேற்கும் முன்பு டிரம்ப் சூளுரை
20 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்க எல்லையில் ஊடுருவல் என்பது முற்றிலும் நிற்கும் என்று அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
2025 ஐ.பி.எல். தொடர்: லக்னோ கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்
20 Jan 2025கொல்கத்தா : லக்னோ ஐ.பி.எல். அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூர் டி-20 தொடர்...
-
மோசடி வழக்கில் வங்கதேச கிரிக்கெட் வீரருக்கு வாரண்ட்
20 Jan 2025டாக்கா : மோசடி வழக்கில், வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஷேக் ஹசீனாவின் அவமி லீக் கட்சியின் முன்னாள் எம்.பியுமான ஷகிப் அல் ஹசனை கைது செய்ய அந்நாட்டு
-
கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல்: கொலம்பியாவில் 80 பேர் பலி
20 Jan 2025போகோடா : பார்க் அமைப்பைச் சேர்ந்தவர்களை வீடு வீடாகத் தேடிச் சென்று இ.எல்.என். அமைப்பினர் படுகொலை செய்து வருகின்றனர்.
-
நீரஜ் சோப்ராவுக்கு திருமணம்
20 Jan 2025புதுடில்லி : ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டென்னிஸ் வீராங்கனையை மணமுடித்துள்ளார்.
ஹிமானி மோர்
-
வரும் 24-ம் தேதி முதல் டான்செட் - சீட்டா நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை.
20 Jan 2025சென்னை : டான்செட் மற்றும் சீட்டா நுழைவு தேர்வுக்கு வருகிற 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
-
4.3 ரிக்டர் அளவில் வங்கக்கடலில் நிலநடுக்கம்
20 Jan 2025புதுடெல்லி : அந்தமான் மற்றும் நிகோபார் தீவை ஒட்டிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
-
புழல் சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை
20 Jan 2025சென்னை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர், புழல் சிறையில் இருந்து நேற்று ஜாமினில் விடுதலையானார்.
-
கொல்கத்தா பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க மேற்குவங்க அரசுக்கு உத்தரவு
20 Jan 2025கொல்கத்தா, கொல்கத்தா பெண் மருத்துவா் வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம், பெண் மருத்துவர் குடும்பத்துக்கு
-
தீவிர பயிற்சியில் முகமது சமி
20 Jan 2025இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.
-
காணும் பொங்கல் கொண்டாட்டத்தால் மாசுபடும் கடற்கரை பகுதிகள்:பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை
20 Jan 2025சென்னை, காணும் பொங்கலன்று விடுமுறை அளிப்பதை ரத்து செய்யக் கோரி தமிழக அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாக பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஓ.எம்.ஆர். விடைத்தாளில் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி புதிய அறிவிப்பு
20 Jan 2025சென்னை, அரசு துறைகளில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நட
-
போலி விளம்பர வழக்கில் பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட்
20 Jan 2025பாலக்காடு, போலி விளம்பரங்கள் வெளியிட்ட வழக்கில் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் இணை நிறுவனர் பாபா ராம்தேவுக்கு கேரள நீதிமன்றம் பிடிவாரண்ட் பிற
-
போர் நிறுத்தம் அமல் எதிரொலி: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே பிணைக்கைதிகள் விடுவிப்பு
20 Jan 2025டெல் அவிவ், இஸ்ரேல், ஹமாஸ் படைகள் தாங்கள் பிடித்து வைத்திருந்த பிணைக் கைதிகளை நேற்று முதல் விடுவித்து வருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-01-2025.
21 Jan 2025