எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை பார்த்த வங்கி ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்டவைகள் வாங்க அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக பள்ளி மாணவர்கள் பெயரில் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் தொகை செலுத்தப்படுகிறது.
இந்த நிலையில் இரண்டு பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ. 960 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கதிகார் மாவட்டம் பகுரா பஞ்சாயத்தில் உள்ள பஸ்தியா கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் குருசந்திர விஷ்வாஸ், ஆசிஷ் குமார். இவர்கள் தங்களது பெற்றோர்கள் வங்கிக்கு சென்று தங்களது வங்கி கணக்கில் பள்ளி சீருடைக்காக அரசு உதவித்தொகை செலுத்தி இருக்கிறதா? என்பதை பார்க்க சென்றனர்.
அவர்கள் உத்திரபீகார் கிராம வங்கிக்கு சென்று தங்களது கணக்கில் உள்ள தொகையை பற்றி கேட்டனர். அப்போது குருசந்திர விஷ்வாஸ் வங்கி கணக்கில் ரூ. 60 கோடியும், ஆசிஷ்குமார் வங்கி கணக்கில் ரூ. 900 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனால் மாணவர்களின் பெற்றோர் கடும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ. 960 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை பார்த்த வங்கி ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க தடை விதித்து வங்கி மேலாளர் நடவடிக்கை எடுத்தார். மாணவர்களின் வங்கி கணக்குகளில் தவறுதலாக ரூ. 960 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும், வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
டி-20 போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி புதிய சாதனை
16 Nov 2024ஜோகன்னஸ்பர்க் : சர்வதேச டி2-0 கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மாபெரும் சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
-
உ.பி. தீ விபத்தில் குழந்தைகள் பலி: இதயத்தை உலுக்குவதாக மல்லிகார்ஜூன கார்கே பதிவு
16 Nov 2024புதுடெல்லி : உ.பி.யில் மருத்துவமனையில் தீ விபத்தில் அப்பாவி குழந்தைகள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என்று கார்கே தெரிவித்துள்ளார்.
-
நடிகை கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் : போலீசார் தீவிர விசாரணை
16 Nov 2024சென்னை : ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வர
-
101 வயதில் காலமானார் ஜப்பான் இளவரசி யூரிகோ
16 Nov 2024டோக்கியோ : ஜப்பான் ஏகாதிபத்திய குடும்பத்தின் மூத்த உறுப்பினர் இளவரசி யூரிகோ காலமானார். அவருக்கு வயது 101.
-
உ.பி. மருத்துவமனை தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பலி : பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
16 Nov 2024புதுடெல்லி : உத்தரபிரதேசத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் கரும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்
-
தேர்வுகள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள டெலிகிராம் சேனல் : டி.என்.பி.எஸ்.சி. தொடங்கியது
16 Nov 2024சென்னை : தேர்வுகள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள டெலிகிராம் சேனல் ஒன்றை டி.என்.பி.எஸ்.சி. தொடங்கியுள்ளது.
-
கில்லுக்கு ரவிசாஸ்திரி ஆதரவு
16 Nov 2024இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
-
அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனராக பதவியேற்கவுள்ள துளசிக்கு நிர்மலா சீதாராமன் வாழ்த்து
16 Nov 2024புதுடெல்லி : அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள துளசி கப்பார்டுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 48 ஏழை ஜோடிகளுக்கு மணவிழா
16 Nov 2024சென்னை : சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று 48 ஏழை ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
-
பராமரிப்பு பணிகள் காரணமாக கடற்கரை-தாம்பரம் இடையேயான மின்சார ரெயில் சேவை இன்று ரத்து
16 Nov 2024சென்னை : சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
கார்த்திகை மாதப்பிறப்பு: சபரிமலைக்கு மாலையணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
16 Nov 2024சென்னை : சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் பல்வேறு கோவில்களில் மாலை அணிந்து நேற்று விரதத்தை தொடங்கினர்.
-
சபரிமலையில் நடை திறந்து வழிபாடுகளை தொடங்கி வைத்தார் புதிய மேல்சாந்தி : நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
16 Nov 2024சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய மேல்சாந்தியான அருண்குமார் நம்பூதிரி நேற்று அதிகாலை நடை திறந்து வழிபாடுகளை தொடங்கி வைத்தார்.
-
முந்தைய அரசுகள் வாக்குவங்கிக்கு மட்டுமே அரசியலை பின்பற்றின : காங்கிரஸ் மீது பிரதமர் மறைமுக குற்றச்சாட்டு
16 Nov 2024புதுதில்லி : முந்தைய அரசுகள் வாக்கு வங்கி அரசியலுக்கு ஏற்ற வகையில் கொள்கைகளை வகுத்து வந்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
தேசிய சீனியர் ஹாக்கியில் ஒடிஷா வெற்றி: கோப்பையை வழங்கினார் : துணை முதல்வர் உதயநிதி
16 Nov 2024சென்னை : ஒடிசா - அரியானா அணிகள் மோதிய தேசிய சீனியர் ஹாக்கி இறுதிப்போட்டி நேற்றஉ நடைபெற்றது.
-
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த சோகம்: ஆற்றில் வாகனம் விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
16 Nov 2024காபூல் : ஆப்கானிஸ்தானில் ஆற்றில் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் 22-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
16 Nov 2024சென்னை : இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
-
மகாராஷ்டிர சட்டசபை தேர்தல்: ரூ.5.55 கோடி பணம் பறிமுதல்
16 Nov 2024மும்பை, தாணே மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.5.55 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
ஆவண படம் வெளியீடு விவகாரம்: நடிகர் தனுஷின் வீடியோவை பகிர்ந்து விக்னேஷ் சிவன் காட்டமான பதிவு
16 Nov 2024சென்னை : ஆவண படம் வெளியீடு விவகாரத்தில் ரூ.
-
அவதூறு வழக்கில் தலைமறைவு: நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் கைது
16 Nov 2024ஐதராபாத், அவதூறு வழக்கில் தலைமறைவான நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல்லை திரையரங்கில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு: 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை : சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை
16 Nov 2024நெல்லை : நெல்லை திரையரங்கில் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பத்தில் 3 தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், சி.சி.டி.வி.
-
குத்து சண்டை போட்டியில் மைக் டைசனை வீழ்த்திய ஜாக்பாலுக்கு ரூ.338 கோடி
16 Nov 2024டெக்ஸாஸ் : குத்து சண்டை போட்டியில் மைக் டைசனை வீழ்த்தி டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஜேக் பால் வெற்றி பெற்றார். அவருக்கு ரூ.338 கோடி பரிசுதொகை வழங்கப்பட்டது.
-
ஆஸி. தொடரில் பங்கேற்பாரா? - சுப்மன் கில்லுக்கு காயம்
16 Nov 2024பெர்த் : பயிற்சி ஆட்டத்தின் போது சுப்மன் கில்லுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மேட்டூர் அணை நிலவரம்
16 Nov 2024மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 120336 கனஅடியிலிருந்து வினாடிக்கு 7084 கனஅடியாக சற்று குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.
-
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பேட்மிண்டன் வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு
16 Nov 2024செங்கல்பட்டு : பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
டீசல் மீது கூடுதல் வரி விதிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் : தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
16 Nov 2024சென்னை : டீசல் மீது கூடுதல் வரி விதிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.