எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை 88.34 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை நேற்று அளித்துள்ள தரவுகளின்படி, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 65,34,306 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 88,34,70,578 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள் வருமாறு., 18 - 44 வயது முதல் தவணை - 35,78,56,886. இரண்டாம் தவணை - 8,10,29,611. 45 - 59 வயது - முதல் தவணை - 15,88,81,646, இரண்டாம் தவணை - 7,62,14,993. 60 வயதுக்கு மேல - முதல் தவணை - 10,10,10,623, இரண்டாம் தவணை - 5,58,98,335.
சுகாதாரத்துறை மூலம் முதல் தவணை - 1,03,72,470, இரண்டாம் தவணை - 88,82,131. முன்களப் பணியாளர்கள் மூலம் முதல் தவணை - 1,83,52,116, இரண்டாம் தவணை - 1,49,71,767 என மொத்தம் 88,34,70,578 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மாநிலங்களின் கையிருப்பில் 5 கோடி தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 86,51,52,695 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5,00,46,000 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளனர். கூடுதலாக 63,69,890 தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 5 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 weeks ago |
-
ரூ.1 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டவர்: தலைமறைவு நக்சல் தலைவரை காட்டிக்கொடுத்த செல்பி
22 Jan 2025புவனேஸ்வர் : முப்பது ஆண்டு காலமாக தலைமறைவாக வாழ்ந்து வந்த நக்சல் மத்தியக் குழு உறுப்பினர், தனது மனைவியுடன் எடுத்த செல்பி எப்படி அவருக்கு ஆபத்தாக முடிந்தது என்பது பற்றிய
-
திருவண்ணாமலையை அச்சுறுத்திய ராட்சத பாறை உடைத்து அகற்றம்
22 Jan 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் 7 பேரை பலி கொண்ட மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் ஆபத்தான நிலையில் இருக்கும், ராட்சத பாறையை உடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
கடந்த தேர்தலில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 389-யை நிறைவேற்றியுள்ளோம் : எடிப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
22 Jan 2025சிவகங்கை : சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நேற்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
-
இன்று ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதி: ஸ்வியாடெக் - மேடிசன் கீஸ் மோதல்
22 Jan 2025மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இகா ஸ்வியாடெக் முன்னேறியுள்ளார்.
-
மத்திய பிரதேசத்தில் உள்ள நடிகர் சைப் அலிகானின் ரூ.15 ஆயிரம் கோடி சொத்துகள் அரசுடைமையாக்கம்?
22 Jan 2025மும்பை : மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பாலிவுட் நடிகர் சைப் அலிகான் குடும்பத்தின் ரூ.
-
வானில் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்த ஏழு கோள்கள்
22 Jan 2025சென்னை : வானில் ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்கள் அணிவகுத்து வரும் நிகழ்வானது ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ஆம் தேதி வரை நிகழவிருக்கிறது.
-
டெல்லியில் மத்திய அமைச்சருடன் அரிட்டாபட்டி போராட்டக்குழு சந்திப்பு
22 Jan 2025புதுடில்லி : பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் நேற்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை தில்லியில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
-
இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசகம்
22 Jan 2025சென்னை : இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பிறப்பால் குடியுரிமை ரத்து முடிவுக்கு 22 அமெரிக்க மாகாணங்கள் எதிர்ப்பு
22 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் வெளிநாட்டவருக்குப் பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவை எதிர்த்து 22 அ
-
ரூ.5 ஆயிரம் கோடி மகனுக்கு திருமணமா? - கௌதம் அதானி விளக்கம்
22 Jan 2025மும்பை : ஜீத் அதானியின் திருமணம் பெரும் பொருள் செலவில் நடைபெறவிருப்பதாகப் பரவிய வதந்திகளுக்கு கௌதம் அதானி மறுப்பு தெரிவித்துள்ளார்.
-
ரூ.10 கோடி கேட்டு நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
22 Jan 2025சென்னை : நடிகை நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை ஐகோர்ட், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவை
-
ரோம் நகரில் இருந்து வங்கதேசம் வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
22 Jan 2025டாக்கா : இத்தாலியின் ரோம் நகரிலிருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு வரும் பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வீரர்களின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் கட்டாயம்: ஐ.சி.சி. விளக்கம்
22 Jan 2025துபாய் : பாகிஸ்தான் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை தான் அனைத்து அணிகளும் அணிய வேண்டும் என்று ஐ.சி.சி. நிர்வாகி தெளிவுபடுத்தியுள்ளார்.
-
மீண்டும் அணிக்கு திரும்பினார்: திறமை மீது தன்னம்பிக்கை வையுங்கள்: முகமது ஷமி
22 Jan 2025மும்பை : உங்கள் திறமை மீது தன்னம்பிக்கை இருந்து, நீங்களும் பலமாக இருந்தால் போதுமானது.
-
ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கில எச்சத்தை கடத்தியவர் கைது
22 Jan 2025மும்பை : மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கில எச்சம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
-
கும்பமேளா செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டது இஸ்ரோ! கும்பமேளாவின் செயற்கைக்கோள் படங்களை வெளியிட்ட இஸ்ரோ
22 Jan 2025பிரயாக்ராஜ் : பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடும் உத்தரபிரதேசத்தின் கும்பமேளா நிகழ்வின் செயற்கைக்கோள் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி: எம்.பி.க்கு அண்ணாமலை கண்டனம்
22 Jan 2025சென்னை : திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி, இரு தரப்பினரிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியிருப்பது மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்&nb
-
மகாராஷ்டிராவில் நடந்த விபரீதம்: 10 பேர் ரயில் மோதி பலி
22 Jan 2025மும்பை : மஹாராஷ்டிராவில் ரயிலில் தீப்பிடித்ததாக பரவிய வதந்தியால், தண்டவாளத்தில் குதித்த பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியது. இதில், 10 பேர் உயிரிழந்தனர்.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டோஷுட்: புறக்கணிக்கிறார் ரோகித் சர்மா?
22 Jan 2025மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கேப்டன்கள் படப்பிடிப்பு பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா புறக்கணிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சாம்பியன் லீக் கால்பந்து: பார்சிலோனா த்ரில் வெற்றி
22 Jan 2025மூனிச் : சாம்பியன் லீக்கில் பார்சிலோனா அணி 5-4 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.
த்ரில் வெற்றி...
-
தாமஸ் பாச் - ஜெய்ஷா சந்திப்பு
22 Jan 2025சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவர் ஜெய் ஷா.
-
நிஜமான கிரிக்கெட்டை விளையாட தனக்கு விருப்பம்: டி.வில்லியர்ஸ்
22 Jan 2025ஜோஹன்ஸ்பர்க் : ஐ.பி.எல் அல்லது எஸ்.ஏ. 20 விளையாட மாட்டேன்.
-
பதவிக்கு பணம் வாங்கினால் நடவடிக்கை: த.வெ.க. நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை
23 Jan 2025சென்னை: பதவிக்கு பணம் வாங்கினாலோ அல்லது பணம் கொடுத்தாலோ, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
-
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கில் தபால் வாக்குப்பதிவு துவக்கம்
23 Jan 2025ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கில் தபால் வாக்குப்பதிவு நேற்று காலை முதல் தொடங்கியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-01-2025.
23 Jan 2025