முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாயாடி விமர்சனம்

சனிக்கிழமை, 24 ஜூன் 2023      சினிமா
Naayadi 2023 06 24

Source: provided

அறிமுக இயக்குநர் ஆதர்ஷ் மதிகாந்தம் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கியிருக்கும் படம் நாயாடி. கதை தொன்மையான பழங்குடி இன மக்களின் ஒரு பிரிவினரான வேட்டைக்கார சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாயாடி,இவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஊடு எனும் அமானுஷ்ய மாந்திரீகத்தை கற்றுக் கொள்கின்றனர். இதனை கற்றுக்கொள்வதனால் 800 ஆண்டுகள் உயிர் வாழ்வதாக ஐதீகம். ஆனால் இவர்களின் ஆத்மா உயிர் வாழ்வதற்கு ஒரு உடல் மட்டும் தேவைப்படுகிறது. இந்த மாந்திரீக சக்தியை யார் யார் மீது பயன்படுத்துகிறார்கள் என்பது தான் இப்படத்தின் திரைக்கதை. அடர்ந்த வனப்பகுதியில் நடக்கும் திரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. படத்தின் உச்சகட்ட காட்சி ரசிகர்களால் எளிதில் யூகிக்க முடியாத காட்சியாக அமைத்திருப்பது சிறப்பு. நாயகனாக நடித்திருக்கும் புதுமுகம் ஆதர்ஷ் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மொத்தத்தில் திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யத்தை கூட்டி இருந்தால் படம் வெற்றி பெற்று இருகும் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து