முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்யராஜ் நடிக்கும் 3.6.9 விமர்சனம்

திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2023      சினிமா
Bhagyaraj 2023-08-21

Source: provided

பாக்யராஜ்  நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 3.6.9 என பெயரிடப்பட்டுள்ளது. சிவ மாதவ்  இயக்கியுள்ள இப்படம் 81 நிமிடங்களில் எடுத்து முடிக்கப்பட்ட உலக சாதனை படமாக கருதப்படுகிறது. ஒரு தேவாலயத்தில் மக்களின் அன்பை பெற்ற பாதிரியாராக பாக்யராஜ் இருக்கிறார். ஒருகட்டத்தில் தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்துகொண்டிருக்கும்போது, துப்பாக்கி ஏந்திய கும்பல் திடீரென உள்ளே நுழைகிறார்கள். பாதிரியாரை மிரட்டுவதுடன், சிலரை சுட்டும் கொல்கிறார்கள். அவர்கள் எதற்காக தேவாலயத்துக்குள் நுழைந்து பாக்யராஜை எதற்காக மிரட்டுகிறார்கள்? இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? என்பது பரபரப்பு நிறைந்த மீதி கதை.பாதிரியாராக வரும் பாக்யராஜ், தனது அனுபவ நடிப்பால் அசத்துகிறார். வில்லனாக பி.ஜி.எஸ். மிரட்டுகிறார். கார்த்திக் ஹர்ஷாவின் பின்னணி இசை கேட்கும் ரகம். மாரீஸ்வரன் மோகன் குமாரின் ஒளிப்பதிவு பலம். 24 கேமராக்கள் கொண்டு 81 நிமிடங்களில்  படத்தை இயக்கியுள்ள சிவ மாதவ் பாராட்டுக்குரியவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து