எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் மின்சார ரயில் நடைமேடையில் ஏறி நேற்று முன்தினம் இரவு விபத்துக்குள்ளானது.
டெல்லி புறநகர் பகுதியான ஷகுர்பஸ்தியில் இருந்து மதுரா ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு 10.48 மணியளவில் மின்சார ரயில்(04446) வந்துள்ளது. ரயில் நிலையத்தின் 2ஏ நடைமேடையில் நிறுத்த அனுமதிக்கப்பட்டது.
அப்போது நடைமேடை அருகே வந்த ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மேலே ஏறி மின்கம்பத்தை இடித்து நின்றது. இந்த விபத்தில் ரயிலில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரவு நேரம் என்பதால் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சேதமடைந்த நடைமேடை, மின்கம்பம் உள்ளிட்டவைகளை சரி செய்யும் பணியில் வடக்கு ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு இருக்கும் நிலையில், விபத்து குறித்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |