எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் : நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை சுப்புலட்சுமி காலமானார். அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவைச் சேர்ந்த பழம்பெரும் நடிகையும் இசை கலைஞருமான ஆர்.சுப்புலட்சுமி காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 87. அவரது மறைவு குறித்த தகவலை அவரது பேத்தி சவுபாக்யா தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இவர் ஆர். சுப்புலட்சுமியின் மகளும், நடிகையுமான தாரா கல்யாணின் மகள் ஆவார்.
கேரளாவில் 21 ஏப்ரல் 1936-ம் ஆண்டு பிறந்த ஆர்.சுப்புலட்சுமி, திருவனந்தபுரத்தில் உள்ள ஜவஹர் பாலபவனில் இசை கலைஞராகவும் நடனப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். பின்னர் 1951-ம் ஆண்டு முதல் அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில் பணியாற்றிய தென்னிந்தியாவைச் சேர்ந்த முதல் பெண் இசைக்கலைஞர் என்ற சாதனையையும் படைத்தார்.
டப்பிங் துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். தனது 66-வது வயதில் முதன்முறையாக பிருத்விராஜ் நடித்த நந்தனம் திரைப்படத்தின் மூலம் ஆர்.சுப்புலட்சுமி திரைத்துறையில் நுழைந்தார். அதன்பிறகு, கல்யாணராமன், ராப்பகல், திலகம், சி.ஐ.டி மூசா, பாண்டிப்படா உள்ளிட்ட மலையாள திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தார். மலையாளத்தில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம், விண்ணை தாண்டி வருவாயா, ராமன் தேடிய சீதை, அம்மனி உள்ளிட்ட படங்களில் ஆர்.சுப்புலட்சுமி கவனம் பெற்றிருந்தார். பீஸ்ட் படத்தில் பணயக் கைதியாக நடித்திருந்தார். ஆர்.சுப்புலட்சுமியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை வெளியீடு: ஜஸ்ப்ரிட் பும்ரா முதலிடம்
25 Dec 2024துபாய்: ஐசிசி தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன்செய்துள்ளார் ஜஸ்ப்ரிட் பும்ரா. மேலும் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
ரஷித் விளையாட மாட்டார்?
25 Dec 2024ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
-
பல்கலை. மாணவி விவகாரம்: அதிர்ச்சியளிப்பதாக விஜய் பதிவு
25 Dec 2024சென்னை: அண்ணா பல்கலைழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
பாக்சிங் டே டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு
25 Dec 2024மெல்போர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின்
-
பாக்சிங் டே டெஸ்ட் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இன்று மெல்போர்னில் மோதல்
25 Dec 2024மெல்போர்ன்: பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இன்று இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தொடர் சமனில்...
-
தேசிய 46-வது மகளிர் கைப்பந்து போட்டி: சுழற்சி லீக்போட்டிக்கு தமிழ்நாடு அணி தகுதி
25 Dec 2024திண்டுக்கல்: திண்டுக்கல் ஜிடிஎன் கலைக்கல்லூரியில் நடைபெற்று வருகின்ற 46வது தேசிய மகளிர் இளையோர் கைப்பந்து போட்டியில் தமிழக மாநில மகளிர் அணி வலிமைமிக்க கேரள அணியை வென்று
-
ஆலோசனைகளை வழங்கி இளம் வீரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி
25 Dec 2024மெல்போர்ன்: இளம் வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை - ரோகித் சர்மா
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-12-2024.
26 Dec 2024 -
அரசு மருத்துவமனைக்கு நல்லக்கண்ணு பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
26 Dec 2024சென்னை, ஸ்ரீவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய அரசு மருத்துவமனைக்கு நல்லக்கண்ணு பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
சென்னை புத்தகக் கண்காட்சி: இன்று துவக்கி வைக்கிறார் துணை முதல்வர் உதயநிதி
26 Dec 2024சென்னை, வரும் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
-
வேட்டி, சேலைகளை ரேசன் கடைகளுக்கு ஜன.10-க்குள் அனுப்ப கைத்தறித்துறை உத்தரவு
26 Dec 2024சென்னை, பொங்கல் பண்டிக்கைக்கு வழங்க வேட்டி, சேலைகளை ரேசன் கடைகளுக்கு ஜன.10-க்குள் அனுப்ப கைத்தறித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
200 தொகுதிகளை தாண்டி வெல்லும் நிரந்தர கூட்டணி தி.மு.க. கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
26 Dec 2024சென்னை, “தி.மு.க.
-
நாள் முழுவதும் அன்னதான திட்டம் விரிவாக்கம்: மதுரை மற்றும் கோவை கோயில்களில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
26 Dec 2024சென்னை, கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை மதுரையில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் மற்றும் கோவை மருதமலை முருகன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை கா
-
பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
26 Dec 2024புதுடெல்லி, பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பல்கலை. மாணவி விவகாரம் எதிரொலி: புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு காவல்துறை கடும் கட்டுப்பாடு
26 Dec 2024குனியமுத்தூர், 2025 புத்தாண்டு பிறக்க இன்னும் 4 நாட்களே உள்ளன. தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய நகரமான கோவையும் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகிறது.
-
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
26 Dec 2024சென்னை, தி.மு.க. ஆட்சியின் அலட்சியத்தால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
-
2.6 ரிக்டர் அளவில் அரியானாவில் நிலநடுக்கம்
26 Dec 2024சண்டிகர், 2.6 ரிக்டர் அளவில் அரியானாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது தாக்குதல் ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கடும் கண்டனம்
26 Dec 2024வாஷிங்டன், கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யாவுக்கு அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: தமிழக கவர்னர் ரவி அஞ்சலி
26 Dec 2024சென்னை, 20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நொச்சிக்குப்பம் கடற்கரையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.
-
பல்கலை. மாணவி வன்கொடுமை: சென்னையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்; நூற்றுக்கணக்கானோர் கைது
26 Dec 2024சென்னை, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் பல்கலைக்கழ
-
அ.தி.மு.க.வில் அதிக இளைஞர்களை சேர்க்க கடுமையாக உழைக்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு வேலுமணி அறிவுறுத்தல்
26 Dec 2024திண்டுக்கல், திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.
-
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் தி.மு.க. உறுப்பினர் இல்லை: பரவும் தகவல்களுக்கு அமைச்சர் ரகுபதி மறுப்பு
26 Dec 2024சென்னை, மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் தி.மு.க.
-
எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவுக்கு கேரள அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு
26 Dec 2024திருவனந்தபுரம், புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு கேரள அரசு 2 நாள் துக்கம் அனுசரிக்க முடிவு செய்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
26 Dec 2024சென்னை, பல்கலை. மாணவி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகங்களின் முன்பு அ.தி.மு.க.
-
பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஆப்கானில் பலி 46 ஆக உயர்வு
26 Dec 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கொடூர தாக்குதலால் ஆப்கனில் பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.