எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவில்பட்டி : தமிழ் திரைப்படஉலகில் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக திரைஉலகில் தன்னுடன் இருப்பவர்களுக்கு உதவிசெய்பவர் என்று சொன்னால் அது நடிகர் விஜயகாந்தையே சாரும். அவர் தன்னுடன் நடித்த நடிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும்சரி, ஏழ்மையில் உள்ளோருக்கும்சரி, அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் விஜயகாந்த் ரசிகர்கள் கோயில் கோயிலாக சென்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் முன்னோடியாக தூத்துக்குடி வடக்குமாவட்ட தேமுதிக சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருக்கோயில்களான கோவில்பட்டி அருள்மிகு செண்பகவள்ளிஅம்மன் உடனுறை பூவனாதசாமி திருக்கோயில், கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கயத்தார் அகிலாண்டஈஸ்வரி திருக்கோயில், காமநாயக்கன்பட்டி பரலோக மாதா திருக்கோயில், தூத்துக்குடி பனிமயமாதா திருக்கோயில், ஆகியவற்றில் தூத்துக்குடி வடக்கு மாவட்டசெயலாளர் சுரேஸ் தலைமையில் தினமும் ஐந்து கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கயத்தார் அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்டராமேஸ்வரர் ஆலயத்தில் மாவட்டசெயலாளர் சுரேஸ் தலைமையில் சிறப்புபூஜை மற்றும் ஆராதனை நடைபெற்றது. மாவட்ட அவைதலைவர் கொம்பையாபாண்டியன், கயத்தார் ஒன்றியசெயலாளர் அருண், கோவில்பட்டி நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன், கோவில்பட்டி ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி, கயத்தார் நகரசெயலாளர் கண்ணண், மாவட்ட மகளீரணிசெயலாளர் வெண்ணிலா, முன்னாள் மாவட்டநிர்வாகி முத்துமாலை, அருணாச்சலம், விஜய், மதிமுத்து, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |
-
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: ஸ்மிருதி மந்தனா சாதனை
30 Oct 2024அகமதாபாத் : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார்.
-
ஐபிஎல் 2025 சீசன்: தக்கவைத்த வீரர்களை அறிவித்தது ஐதராபாத்
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல். 2025 சீசனை முன்னிட்டு தக்கவைத்த வீரர்களை அறிவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அறிவித்துள்ளது.
10 அணிகள்...
-
பெங்களூரு அணி கேப்டனாக மீண்டும் விராட் கோலி தேர்வு?
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல்: பெங்களூரு அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலி ? ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
காலிறுதியில் போபண்ணா ஜோடி
30 Oct 2024பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.