முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தவ் தாக்கரே பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சனிக்கிழமை, 27 ஜூலை 2024      தமிழகம்
Uddhav-thackeray

Source: provided

சென்னை : மகராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது  டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

மகராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். தங்களது தனிச்சிறப்பான தலைமைத்துவம் 2024 மக்களவைப் பொதுத் தேர்தலில் சிவ சேனா (UBT) மற்றும் இண்டியா கூட்டணி மகராஷ்டிராவில் பல்வேறு சவால்களையும் மீறி வெற்றி பெற்றதில் முக்கிய பங்காற்றியது. தாங்கள் தொடர்ந்து வலிமையோடும் வெற்றியோடும் திகழ விழைகிறேன்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து