முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'மின்மினி' டிரைலர் வெளியீடு

புதன்கிழமை, 31 ஜூலை 2024      சினிமா
Minmini 2024 07 31

Source: provided

பூவரசம் பீப்பி’, ‘சில்லுக் கருப்பட்டி’, ’ஏலே’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மின்மினி’ ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். 

கெளரவ் காளை, எஸ்தர் அனில் உள்ளிட்ட பல புதிய முகங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். குழந்தை நடத்திரங்களாக நடித்தவர்கள் தான் இளம் வயது கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்கள்.

அதற்காக அவர்கள் வளரும் வரை காத்திருந்து, படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கும் இப்படம் இந்த விசயத்திற்காகவே மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘மின்மினி’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து