முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி நினைவு தினம்: புதுவையில் உருவப்படத்திற்கு முதல்வர் ரங்கசாமி மலர்தூவி மரியாதை

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2024      இந்தியா
Rangaswamy 2024 08 07

Source: provided

புதுச்சேரி : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு அம்மாநில முதல்வர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தி.மு.க.சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்த நிலையில் புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் உள்ள கருணாநிதியின் உருவப்படத்திற்கு அம்மாநில முதல்வர் ரங்கசாமி மலர் தூவி மரியாதையை செலுத்தினார். இந்நிகழ்வில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம் அனிபால் கென்னடி, செந்தில்குமார், நாக தியாகராஜன், சம்பத் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து