எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காத்மண்டு : நேபாளத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலியாகினர்.
நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து நேற்று மதியம் 1.54 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு ரசுவா பகுதியை நோக்கி சென்றுள்ளது. எனினும், புறப்பட்ட 3 நிமிடங்களில் தொடர்பை இழந்துள்ளது.
9என்-ஏ.ஜே.டி. என்ற எண் கொண்ட ஏர் டைனஸ்டி வகையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஆனது, அந்நாட்டின் வடமேற்கே மலை பகுதியில் சென்ற போது, திடீரென விபத்தில் சிக்கியது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்து உள்ளனர்.
நுவகோட் மாவட்டத்தில் சிவபுரி பகுதியில் வார்டு எண் 7-ல் இருந்து பயணிகள் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவர்களில் 2 பேர் ஆண்கள். ஒருவர் பெண் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.
விமானியும் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார். மற்றொரு உடல் அடையாளம் காண முடியாதபடி விபத்தில் கருகி இருந்தது. இதில், பயணம் செய்த 4 பேர் சீன நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025